Home சூடான செய்திகள் யாருடன் பாலியல் உறவு கொள்வதற்கு ஆசைப்படுகிறீர்கள்??

யாருடன் பாலியல் உறவு கொள்வதற்கு ஆசைப்படுகிறீர்கள்??

20

யாருடன் பாலியல் உறவு கொள்வதற்கு ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் சொன்ன பதில் “திருமணமான பெண், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்”
இதிலிருந்து ஒன்றை உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன்..திருட்டுதனமாக செய்யும் உடலுறவை எதிர்பாத்து காத்திருக்கிறீர்கள்..பதில் சொன்ன அனைவருக்குமே திருமணமான பின்பான தங்களுடைய மனைவியுடன் கொள்ளும் உடலுறவில் மகிழ்ச்சி ஏற்பட போவதில்லை..
உங்களின் சுவாரசியமும் ரசிப்பு தன்மையும் மற்றவர்களுடைய உடைமைகளில் இருக்கிறதே தவிர உங்களின் உடமைகளில் இல்லை..(பெண்)
உங்களுக்கென்று மனைவி வந்த பின்பும் இந்த சுவாரசியத்திற்காக நீங்கள் தேடுதளுடனே இருப்பிர்களே தவிர உங்கள் மனைவியின் மீது இந்த கவனத்தையும் ,அன்பையும், உடலுறவு வேட்கையையும் முழுவதுமாக செலுத்தப் போவதில்லை..
எனவே இந்த மனநிலையிலிருந்து மாறுபடுவதே உங்களின் இல்லற வாழ்வை மகிழ்ச்சியளிப்பதாக வைத்திருக்க உதவும்..
திருட்டு மாங்காவுல ருசி நல்லாருக்கும்..மாட்டினா மானம் போகும்ன்றத மறந்துராதிங்க..