Home சூடான செய்திகள் பெண் (குறி) உறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் –video இணைப்பு

பெண் (குறி) உறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் –video இணைப்பு

30

இங்கிலாந்தில் உள்ள இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல்
பிறந்து வளர்ந்துவருவதை தற்போது தான் மருத்துவ ர்கள் தற்செயலாக கண்டு பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைசேர்ந் த 19வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் முதுகு வலியால் அவதிப்படுவதா க ஒரு பிரபல மருத்துவமனைக்கு வந்தார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பெண்ணுறுப்பே இல்லாமல் இதுவரை வாழ்ந்து வந்து ள்ளதை கண்டுபிடித்தனர். இந்த குறை இருப்பதை அவர் முன்பே அறிந்திருந் தாலும், அவர் இது குறித்து யாரிடமும் கூறாமல் இரு ந்துள்ளதும், தற்போது தெரியவந்துள்ளது.
சாதாரண பெண்களுக்கு இருக்கும் பெண்ணுறுப்பு என ப்படும் vagina, கர்ப்பப்பை மற்றும் cervix or vaginal opening. எனப்படும் உறுப்பு ஆ கியவை இந்த பெண்ணுக்கு இல்லை.
இவரால் மற்ற பெண்களைப் போல செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவோ அல்லது குழந் தை பெற்றுக் கொள்ளவோ முடி யாது. இதுபோன்ற குறைபாடு களுடன் பெண்கள் பிறப்பதும் மிக அரிதினும் அரிது என இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகின்றன ர்.
இவர் வெளித் தோற்றத்தில் பார்ப் பதற்கு மற்ற சாதாரண பெண்க ளை போலவே இருப்பார். இவருக் கு இருக்கும் குறைபாட்டை அவ ரே சொல்லாமல் யாரும் அறிய முடியாது.
இவருக்கு இருக்கும் இந்த குறை பாட்டை இதுவரை இவருடைய பெற்றோர்களும் ஏன் மறைத்தார் கள். இதற்கு மருத்துவ சிகிச்சையை ஏன் மேற்கொள்ள வில்லை என்ற விபரங்கள் தெரியவில்லை என மருத்து வர்கள் தெரிவித்த னர்.
இவருக்கு தகுந்த அறுவை சிகிச்சை செய்து செக்ஸ் உற வுக்கு தகுதி பெற செய்ய மரு த்துவத்தில் வாய்ப்புள்ளது என்றும் இதுகுறித்து இவ ருடைய பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து முடி வு எடுக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்…!