Home சமையல் குறிப்புகள் புதினா ஆம்லேட்

புதினா ஆம்லேட்

16

025-300x174தேவையான பொருட்கள்:
முட்டை- 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
* புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
* தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவுங்கள்.
* ஆம்லேட்டை சுற்றி எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள்.
* சுவையான வித்தியாசமான புதினா புதினா ஆம்லேட் ரெடி.