Home அந்தரங்கம் பகல் நேரத்தில பாய் போட்றாதீங்க! ராத்திரியில் தான் எல்லாமே, சாமத்துல சா ந்தி முகூர்த்தம் வைக்க...

பகல் நேரத்தில பாய் போட்றாதீங்க! ராத்திரியில் தான் எல்லாமே, சாமத்துல சா ந்தி முகூர்த்தம் வைக்க சொன்னது வெறும் வாயில வெத்தில போட இல்ல! காரணம் இருக்கு!

185

எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் காலம் உண்டு. அதிகாலையில் முகூர்த்தம், இரவு நேரத்தில் சா ந்தி முகூர்த்தம் வைப்பதற்கும் பின்னர் பல காரணங்கள் உண்டாம். பகல் நேரத்தில் உ றவு கொள்ள கூடாது என்கிறது சாஸ்திரங்கள். மேலும் பகல் நேரத்தில் ஒருவருக்கொருவர் தங்களது அங்கங்களை பார்த்து ரசிக்க கூடாது என வலியுறுத்துகின்றது. உ றவு வெளிச்சத்தில் நடக்கக்கூடாது, இருள் சூழ்ந்த வேளையில் மட்டுமே நடக்க வேண்டுமாம். இதைவிடுத்து பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4 மணிக்கு மேல் வைத்துக்கொள்ளலாம்.

பகல் நேரத்தில் வைத்துக்கொண்டால் என்னவாக போகிறது? என்று நம் புத்தி கோக்குமாக்காக யோசிக்கும். பகல் நேரத்தில் வைத்துக்கொண்டால் வி ந்து நீர்த்து போதல், வி ந்து விரைவாக வெளியேறுதல் போன்ற பா திப்புகள் ஏற்படுமாம். அதே போல் முழு இன்பமும் கிடைக்க, கதகதப்பான இரவு தான் சரியானது என்பதால் தான், இரவு நேரத்தில் சா ந்தி முகூர்த்தத்தை ஏற்பாடு செய்கிறார்கள். பெண்களும் இரவு நேரத்தில் உ றவு கொள்வதை தான் விரும்புவார்களாம்.

நேரம் காலம் பார்க்காமல் உ றவு கொள்வதில் ஆண்களே அதிக முனைப்பு காட்டுவதாக கூறுகிறது சில ஆய்வுகள். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் பகல் நேரத்தில் பிசியாக இருப்பதால் பகலில் உ றவு கொள்ள நோ சொல்லி விடுகிறார்களாம். இரவு நேரத்தில் உ றவு கொள்ள வேண்டும் என்பதை சாஸ்திரம் மட்டும் கூறவில்லை, அறிவியலும் அதை தான் வலியுறுத்துகிறது.

ஆண் பெண் உ றுப்புகளுக்கு போதுமான ர த்த ஓட்டம் அவசியம். அது டீப் ஸ்லீப் எனும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் கிடைக்கும். இரவு நேரத்தில் உ றவு கொண்டால் தான், ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியும். பகல் வேலை எனில் இருவரும் உ றவு முடிந்த பின்னர் மீண்டும் தங்களது பணியில் பிசியாக வாய்ப்புண்டு. இதனால் உ றுப்புகளுக்கு ர த்த ஓட்டம் சீராவது தடுக்கப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் எத்தனை முறை உ றவு கொண்டாலும் ஓய்வு எடுக்க வாய்ப்புண்டு. பகல் நேரம் எனும் போது, சிறிது நேர ஓய்விற்கு பின்னர் கண்டிப்பாக வேலையை பார்க்க கிளம்பிவிடுவோம். இதனால் ஏற்படும் சோர்வால் கண்டிப்பாக உ றவு கொண்ட திருப்தி கிடைக்காது என்கிறார்கள் நிபுணர்கள்.