Home சூடான செய்திகள் நீங்க சோம்பலாக இருப்பதற்கு என்ன காரணம்

நீங்க சோம்பலாக இருப்பதற்கு என்ன காரணம்

22

lazy-man-560x372-300x199ஒருவர் எப்போதும் சோம்பலாக இருப்பதற்கு போதிய தூக்கமின்மையே காரணமாக அதிகளவானர்கள் கருதுகின்றனர். ஆனால் அதனையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன .
அவற்றுள் சில பின்வருமாறு,
1. போதியளவு நீர் அருந்தாமை
2. சோம்பலான நேரங்களில் உடற்பயிற்சிகளை கைவிடுதல்
3. போதியளவு இரும்புச்சத்தினை உள்ளெடுக்காமை
4. காலை உணவை தவிர்த்தல்
5. தரம் குறைந்த உணவுகளை உள்ளெடுத்தல்
6. பிரச்சனைகளால் மனதளவில் பாதிப்பு
7. அலுவலகங்களில் உண்டாகும் பிரச்சனைகள்
8. விடுமுறை காலங்களிலும் வேலை செய்தல்
9. தூக்கத்திற்கு செல்ல முன்பு அல்கஹால் உள்ளெடுத்தல்
10. படுக்கையில் மின்னஞ்சல்களை பார்வையிடல்
11. காபைன் கொண்ட உணவுகளை உள்ளெடுத்தல்
போன்றவற்றினாலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டு சோம்பல் நிலை உண்டாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.