Home சூடான செய்திகள் துணையை மயக்க அல்ல‍து கிறங்கடிக்க‍ செய்ய வேண்டுமா?

துணையை மயக்க அல்ல‍து கிறங்கடிக்க‍ செய்ய வேண்டுமா?

48

f2ec2e166513045பெண்கள் மெல்லினம்.. அவர்களிட ம் வல்லினமாக நடந்து கொள்வது சாலச் சிறந்ததல் ல. பூவினும் மெல் லிய அவர்களிடம் வண்டுகளை விட வும் மென்மையாக நடந்துகொண்டு இன்பத்தேன் எடுக்க வேண்டும் ஆண் கள். அதேச மயம், சில நேரங்களில் மென்மையோடு கூடவே வன்மையு ம் இருக்கலாம். அப்படி இரண்டும் சேர்ந்து இணைந்து இயங்கும் போது அந்தஇயக்க த்திற்குக் கிடைக்கும் வரவேற்பே அலாதியாக இரு க்கும்.

பெண்களைப் பொறுத்தவரை வரை உறவின்போது அதை அனுபவிப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். மற்றபடி எப் படி இயங்கவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை யெல்லாம் சொல்லிக்கொடு த்துக் கொண்டிருக்க மாட்டா ர்கள். அது ஆணுடைய ட்யூட் டி. பெண்களை சரியாகப் புரி ந்து கொண்டு செம்மையாக செயல்பட வேண்டிய கடமை ஆண் களுக்குத்தான்.

சில பெண்களுக்கு மென்மை மட்டுமே பிடிக்கும். இப்படிப்ப ட்ட பெண்களிடம் அவர்கள் பாணியிலேயே போய் அவர்க ளை சரிக்கட்ட வேண்டும். அதே சமயம், சில பெண்களுக்கு முர ட்டுத்தனமும், வன்மையும் பிடி க்கும். அப்படிப்பட்டவர்க ளிடம் அதே பாணியில்தான் போக வேண்டும்.

கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் என்பது போல சிலருக்கு இ ண்டுமே சமவிகத்தில் கலந்து கொடுக்க வேண்டியிருக்கும். அப் படிப்பட்ட நேரத்தில்தான் எதை முதலில் செய்வது, எப்படி அணு குவது என்பதில் பலருக்குக் குழ ப்பம் வரும். இ ருப்பினும் அனுப வம் இந்த நேரத்தில் கை கொடு த்து உதவி க்கு வரும்.
முரட்டுத்தனம் பிடித்த பெண்களிடம் உறவில் ஈடுபடும்போ து அவர்கள் எதிர்பாராத நேரத்தி ல் முரட்டுத்தன்த்தைக் காட்டுங்க ள். அதை நிச்சயம் அவர்கள ரசி ப்பார்கள். மேலும் அதை மறக்க வும் மாட்டார்கள்.
வெரைட்டி காட்டியும் பிரமாதப் படுத்தலாம். சில பெண்களுக்கு மென்மை ரொம்பப் பிடித்ததாக இருக்கும். அவர்களிடம் வெ ரைட்டியாக உறவாடலாம். அதிலும் கலை நயத்துடன் கூடிய உறவுகளையும், விளை யாட்டுக்களையும் காட்டி அவர்க ளை குஷிப்படுத்த நல்ல வாய்ப் பாக இது அமையும்.

உறவின்போது கொஞ்சம் போல நாட்டியாகவும் நடந்து கொ ள்ளளாம். முகம் சுளிக்காத வ கையிலான, ஆபாசம் கலந்த செல்ல கொஞ்சல்கள், உறுப்பு களுக்கு செல்லப் பெயரிட்டு அழைப்பது என்று கலந்து கட்டி அடிக்கலாம். மேலும் உங்க ளது துணையின் உடல் அமைப் பை வர்ணித்து அவர்களை மயக்கத் திலும், கிறக்கத்திலும் ஆழ்த்த லாம்.
செக்ஸ் உறவின்போது ஆளுமைதான் முக்கியம். ஆணைப் பெண்ணோ அல்லது பெண்ணை ஆணோ கட்டுப்படுத்தி கரைசேர முயற்சிக்கவேண்டும். அப்போது தான் இன்பம் ஒரு சேரக் கிடைக்கு ம். அதேசமயம், ஆளுமைப்படுத்து கிறேன் என்றுகூறி ரொம்ப முரட்டு த்தனமாகவும், முட்டாள்தனமான செய்கைகளாலும் உறவை கெடுத்து விடக் கூடாது.