Home வீடியோ கிளு கிளுப்பான முறையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மசாஜ் செய்வது எப்படி? (செய்முறை வீடியோ இணைப்பு)

கிளு கிளுப்பான முறையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் மசாஜ் செய்வது எப்படி? (செய்முறை வீடியோ இணைப்பு)

46

சோர்வுற்ற உடல் நரம்புகளை முறுக்கேற்றி உடலுக்கு உற்சாகத்தை வழங்குவதற்காக ஆதிகாலம் தொட்டு காணப்படும் ஒரு சித்த வைத்திய முறைதான் எண்ணெய் மசாஜ் ஆகும்.

நம்மில் பெரும்பாலானவர்கள் இந்த மசாஜ்களில் ஆர்வம் கொண்டுள்ளபோதிலும் சிலர் தவாறன முறைகளில் செய்முறைகளை மேற்கொள்ளுவதால் நரம்புச் சுழுக்கு போன்றவற்றிற்கு முகங்கொடுக்க நேரிடும்.