Home வீடியோ கன்னித்தன்மை மீட்பு அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – முழு வீடியோ இது18வயதுக்கு மேற்பட்டவர்கள்...

கன்னித்தன்மை மீட்பு அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – முழு வீடியோ இது18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே

13

த‌யவுசெய்து இதை ஆபாசம் என்று யாரும் கருதவேண்டாம்! – மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்த‍வே இந்த இடுகை இங்கே பகிரப்பட்டுள்ள‍து.

பெண்கள், அவர்கள் இழந்த கன்னித்தன்மையை அதாவது அவர்களுடைய பெண்ணுறுப்பில் கிழிந்தபோன கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் முழுவது மாக சரிசெய்து, அவர்களது கன்னித்தன்மையை மீட்டுத் தரும் அற்புதமாக காட்சி இது!

இதோ கீழுள்ள‍ முதல் காணொலியில் ஐதராபாத்தில் உள்ள‍ அப்பல்லோ மருத்துவமனையில் பல வருடங்களாக‌ மருத்து வராக சேவையாற்றும் மருத்துவர் எம். ஸ்ரீதரன் அவர்கள் மேற்கொண்ட கன்னித் தன்மை மீட்பு அறுவை சிகிச்சை (ஹைமனோ பிளாஸ்டி)யின் நேரடி காட்சிதான்!

பெண்களின் பிறப்புறுப்பில் நாற்றம் & அரிப்பு ஏன் ஏற்படுகிறது? அதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்?

பிறப்புறுப்பில் துர்நாற்றம் வரகாரணம்

ரொம்பவும் மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ள வேண்டும். மாத விலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி துர்நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால்

பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.

பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு காரணம்

பூஞ்சைத் தொற்றே இப் பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். இது தானாக வந்து தானாகவே சரியாகி விடும். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற்கான பிற காரண ங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம்.