Home அந்தரங்கம் கண்ட இடத்தில் எல்லாம் கா ம உ ணர்வு வருகிறதா? “மூ ட்” வந்தா கொஞ்சம்...

கண்ட இடத்தில் எல்லாம் கா ம உ ணர்வு வருகிறதா? “மூ ட்” வந்தா கொஞ்சம் மூடி வையுங்க! “அதில்” இவ்வளோ இருக்காம்!

345

குறிப்பிட்ட வயதிற்கு வந்த பின்னர் அந்த வயதின் வெளிப்பாடாக கா ம உ ணர்வுகள் வருவது இயற்கையான ஒன்று. வயதிற்கு வருவது போல இதுவும் சகஜமான ஒன்றுதான். ஆனால் நம்மக்கள் சாதாரணமாக இதையெல்லாம் கடந்துவிட மாட்டார்கள். ஏனெனில் கா ம உ ணர்வுகள் தவறு, அதெல்லாம் பற்றி பேசக்கூடாது என்பது நம் மக்களின் ம னப்பாங்கு. ஆனால் அந்த மாதிரியான படங்களை பார்ப்பது, புத்தகங்களை படிப்பது என மனதின் ஓரத்தில் அந்த உ ணர்வுகளை தேக்கி வைத்திருப்பார்கள்.

ஆனால் கா ம உ ணர்வானது உ டலுக்கும் ம னதிற்கும் நல்லது என சில ஆய்வுகள் கூறுகின்றன. மீறி செ க்ஸ் உ ணர்வுகளை க ட்டுப்படுத்தினால் ந ரம்பு மண்டல ப லவீனம், ந டுக்கம், இ ருதய ப லவீனம் போன்ற பா திப்புகளுக்கும் உள்ளாக நேரிடும். ஆனால் இந்த கா ம உ ணர்வு எல்லை மீறும் பட்சத்தில் தான் எல்லாமே தவறாகும். எல்லை மீறி போகாதவாறு, சில உணவுகளை அன்றாட உணவில் தவிர்ப்பது நல்லது. உதாரணத்திற்க்கு முருங்கை கீரை, வெங்காயம், பூண்டு இவற்றை உணவில் சேர்த்து கொள்வதை குறைத்து கொள்ள வேண்டும். அதே போல முட்டைகோஸ், புதினா, கொத்தமல்லி போன்ற உணவுகள் கா ம உ ணர்வை க ட்டுப்படுத்தும்.

கட்டுப்படுத்த மேலும் சி ரமமாக உணர்ந்தால் உடற்பயிற்சி செய்தால் கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது. சிலர் கா ம உ ணர்வை கட்டுப்படுத்துகிறேன் என ம துவில் மூழ்குவார்கள். ஆனால் இது மேலும் அந்த உ ணர்வை அதிகமாக்கத்தான் செய்யும் என ஆய்வுகள் கூறுகிறது. அதற்கு பதில் நல்ல இசை மற்றும் ஆன்மீகத்தில் ஈடுபடலாம்.

அதிகமாக கா ம வயப்படுபவர்கள், மனதிற்கு நெருக்கமான நண்பர்களிடம் இது குறித்து பகிர்ந்து கொள்ளலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இல்லை மற்ற மனிதர்களை காட்டிலும் அதிகமாக எப்போது பார்த்தாலும் அதே உ ணர்வாக இருக்கிறது என்றால் உடனடியாக ம ருத்துவரை அணுகுவது நல்லது.

செ க்ஸ் உ ணர்வுகளை க ட்டுப்படுத்தினால் அது த லைவலி, மனநோ ய்க்கு வழி வகுக்குமாம். கோபம், அழுகை, மகிழ்ச்சி போல் கா ம உ ணர்வும் ஒரு வகையான உ ணர்வு தான். விலங்குகளுக்கும் இது வெளிப்படும், மூ ளை வளர்ச்சி இல்லாத ஆண்களுக்கும் வி ந்து வெளியேற்றம் இருக்கும். ஆகையால் இந்த உ ணர்வை முகம் சுளிக்கும் வகையில் பார்க்க ஒன்றும் இல்லை.