Home இரகசியகேள்வி-பதில் என் மார்புகள் சின்னதாக உள்ளது

என் மார்புகள் சின்னதாக உள்ளது

100

00020000200012000792tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi.நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புகள் சின்னதாக இருப்பதால், என் கூடப் படிக்கும் பெண்களும், தெருவில் நடந்து போகும்போது ஆண்களும் கிண்டல் செய்கிறார்கள். “அயர்ன் பாக்ஸ்” “ப்ளே கிரவுண்ட்” என்று காது பட பேசுகிறார்கள். என் மார்புகளை எப்படி பெரிசாக்குவது? தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்!
-பெயர் வெளியிட விரும்பவில்லை

டாக்டர், எனக்கு திருமணமாகி விட்டது. என் முலைகள் கொஞ்சம் சின்னதாக, தட்டையாக இருக்கிறது. என் பிரா சைஸ் 28. இதனால் என் கணவருக்கு திருப்தி இல்லையோ என்று பயமாக இருக்கிறது. வெளியில் போகும் போது, பெரிதாக மார் உள்ள பெண்களை என் கணவர் வெறித்து பார்க்கிறார். என்னை விட்டு வேறு யாருடனாவது துரோகம் செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. என் முலைகள் பெரிதாக ஒரு வழி சொல்லுங்கள்.

-பிரியதர்ஷினி

மருத்துவரின் பதில்:

இது போல பல கேள்விகள் சிறிய மார்பகம் உள்ள பெண்களிடம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள்.

மஞ்சள் பகுதி கொழுப்பு நிறைந்தது, பழுப்பு நிறத்தில் இருப்பவை ducts என்று சொல்லப்படும் குழாய்கள். நீல நிறத்தில் இருப்பது alveoli என்று சொல்லப்படும் மார்பகச் சுரப்பிகளாகும்.

ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும்.

ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும்.

ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும்.

இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும்.

உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:

இயற்கையான மூலிகை முறைகள்:

இயற்கையிலேயே கிடைக்கும் இந்த மூலிகைகளை அரைத்து பசை போல உங்கள் மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். மேலே சொன்ன ஹார்மோன்கள் இந்த மூலிகைகளில் நிறைந்து கிடக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை சாப்பிடவும் செய்யலாம்.

மூலிகைப் பட்டியல்:

மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் (diosgenin) டயாச்ஜெனின் என்ற ஹார்மோன் உள்ளது.

சோம்பு மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உள்ளது.

டண்டேலியன் (Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங் போன்றவையும் பயன் தரும்.

இப்போது இணைய தளங்களில் விற்பனையாகும் கிரீம்களில் மேலே சொன்ன மூலிகைகள் தான் உள்ளன. இவற்றில் தாவரங்களில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் உள்ளன.

தாய்லாந்தில் Pueraria mirifica என்ற மூலிகை மருந்து இப்போது பெரிய அளவில் இணையங்களில் விற்பனை ஆகிறது. இந்த மூலிகையில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) உள்ளது. இந்த மூலிகையை இப்போது கிரீம், மாத்திரைகள், ஊசி என்று பல விதமாக விற்கிறார்கள். இவற்றால் ஏதும் பக்க விளைவுகள் உள்ளதா என்று நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூலிகைகளின் பயன் உங்கள் வயதுக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவு போன்றவைக்கேற்ற படி மாறு படும்.

மார்பகத்துக்கான பம்ப்:

மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம்.உங்கள் மார்பகத்தை இதனை வைத்து சுலபமாக இரண்டு கப் சைஸ் வரை பெரிது படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்:

உங்கள் மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக காட்டும்.

ப்ளை அப்(Fly up)

ஒன்றிலிருந்து இரண்டு கிலோ எடை உள்ள டம்ப் பேல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு மூன்று முறை செய்யுங்கள்.
தண்டால்:

இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள் மார்பகத்தை பெரிதாகக் காட்டும்.

முதல் முறை உடலுறவு-விளைவு?
ஹலோ டாக்டர்,

என் பேரு அன்விதா, வயசு பதினெட்டு ஆகுது. நானும் என் லவ்வரும் நேத்து செக்ஸ் வச்சுகிட்டோம். அவன் காண்டம் ஏதும் போடாம உள்ளேயே தண்ணியை விட்டுட்டான். என் பிரண்ட்ஸ் எல்லாம், இது பர்ஸ்ட் டைம் என்கிறதால நான் கர்ப்பம் ஆக மாட்டேன்னு சொல்றாங்க. நான் கர்ப்பம் ஆகிடுவேனா? ஆகிட்டா எங்க வீட்டுல என்னை கொன்னுடுவாங்க. ப்ளீஸ், இப்போ நான் கர்ப்பம் ஆகாம எப்படி தடுக்கிறது? அவசரம் டாக்டர், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!

விடை:

கவலை வேண்டாம். இதற்காக இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகதிலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள்.
இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது.

நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சில மருந்துகள் உடலுறவுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து சாப்பிட்டால் கூட கருப்பிடிக்க முடியாமல் செய்து விடும்.

ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உடலுறவுக்குப் பின்னால் வேலை செய்தால் கூட, இவை உடலுறவுக்கு முன்னால் நீங்கள் உட்கொண்டால், வெகுவாகப் பயனளிக்கும்.இதனால், நீங்கள் எப்போது உடலுறவு கொள்வீர்கள் என்று தெரியாத நிலையில் இருந்தால், இவற்றை நீங்கள் பையில் வைத்துக் கொள்ளலாம். உடலுறவு செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அவற்றை சட்டென்று உட்கொண்டு விடலாம்.

இந்த மாத்திரைகளில் (progestin and estrogen) போன்ற ஹார்மோன்கள் உள்ளன. அவை நீங்கள் கருப்பிடி க்க தேவையான உடல் நிலையை மாற்றி விடும். அதே போல இந்த மாத்திரைகள் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களிடம் இருந்து உங்களை பாதுகாக்காது. பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட பல பெண்களும் கருவடையாமல் இருக்க இதனை உட்கொள்கிறார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்தில் நீங்கள் வாந்தி எடுத்தால், இன்னொரு மாத்திரையை கூட சாப்பிட வேண்டும்.

பக்க விளைவுகள்:

வயிற்று வலி
மயக்கம்
வாந்தி
மார்ப்பகம் மென்மையாதல்
மாதவிலக்கு தற்காலிகமாக தடைப்படுதல்
பார்வை மங்கலடைதல்
கை கால் குடைச்சல்
மேலே சொன்ன பக்க விளைவுகள் அதிகமாக இருந்தால், உடனே, மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இதே போல காப்பர்-டி என்ற பொருளை உள்ளே பொருத்தினாலும் பயனளிக்கும். இதுவும் உடலுறவுக்குப் பிறகு ஐந்து நாட்கள் வரை பயனளிக்கும்.

இன்னொரு விஷயம். நீங்கள் முதல் முறை உடலுறவு கொள்வதால் கர்ப்பம் ஆக மாட்டீர்கள் என்று உங்கள் தோழிகள் சொன்னதாக சொன்னீர்கள். இது தவறான கருத்து. முதல் முறை உடலுறவு கொண்டாலும் கருப்பிடிக்க வாய்ப்பு உண்டு.

பின் குறிப்புகள்:

இந்த மாத்திரைகள் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பயனளிக்கும். ஒரு வேளை, அடுத்த நான்கு வாரத்தில் மாத விலக்கு இல்லை என்றால், கர்ப்பத்துக்காக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இதே போல் இந்த மாத்திரைகள் அவசரத்துக்காக மட்டும் உபயோகப் படுத்துங்கள். மற்றபடி பாதுகாப்பான உடலுறவுக்கு, ஆணுறை போன்ற மற்ற கருத்தடை சாதங்களை பயன்படுத்துங்கள்.