Home சூடான செய்திகள் உடலுறவு உணர்சிகளை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

உடலுறவு உணர்சிகளை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

26

download (2)ஆண்களிடம் உடலுறவில் ஈடுபடும் போது விட, சுய இன்பத்தில் ஈடுபடும் போது தான் பெரும்பாலான பெண்கள் உச்சம் அடைகின்றனர்.

பெண்ணுறுப்பு வழியாக உடலுறவில் ஈடுபடும் போது அதிகபட்சம் 30% பெண்கள் மட்டுமே உச்சம் காண்கிறார்கள்.

கடந்த 2009 ஆண் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 41% பெண்கள் பொய்யாக தான் உச்சம் காண்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் உண்மையிலேயே உச்சம் அடையாமல், தாங்கள் உச்சம் அடைந்ததாக கருதுகிறார்கள்
அதிகம் ஆன்மீக வழிபாடு செய்யும் பெண்களை விட, ஆன்மீக வழிபாடு குறைவாக உள்ள பெண்கள் தான் அதிகம் உச்சம் காண்கிறார்கள்.

மாதவிடாய் சுழற்சியில், கருத்தரிக்க வாய்ப்புள்ள அந்த சரியான நாட்களில் உறவில் ஈடுபடும் போது தான் பெண்கள் அதிகம் உச்சம் காண்கிறார்கள்.

சீன பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெண்கள் பணம் அதிகம் சம்பாதிக்கும் ஆண்களுடன் உறவில் ஈடுபடும் போது அதிகம் உச்சம் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு உறவில் ஈடுபட்டு உச்சம் கண்டவுடனேயே உடலுறவின் முடிவை எட்டிவிடுகிரார்கள். ஆனால், பெண்கள் உச்சம் கண்ட பிறகும் கூட அந்த எல்லையை எட்டியதாக பெண்கள் உணர்வது இல்லை