Home சூடான செய்திகள் இப்படியா காட்டுவீங்க? எதற்கு அந்த மேலாடை? கண்ணை உறுத்தும் அங்கம்!

இப்படியா காட்டுவீங்க? எதற்கு அந்த மேலாடை? கண்ணை உறுத்தும் அங்கம்!

66

தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்து வரும் யாஷிகாவிற்கு ஏதாவது அறிமுகம் வேண்டுமா என்ன? இன்ஸ்ட்டாவில் ஒரு சில செலிபிரிட்டிகள், ‘பார்க்கலாம்! நீயா நானா’ என போட்டி போட்டுகொண்டு தங்களது க்ளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த லிஸ்டில் யாஷிகா ஆனந்த் முக்கிய புள்ளி.

இவர் எந்த புகைப்படம் பதிவிட்டாலும் அதில் முன்னழகு தெரியும்படி ஆடை வடிவமைப்பு இருக்கும். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? கண்டபடி கமெண்டுகளை தெறிக்க விடுவார்கள்.

அதிலும் ஒரு சில கமெண்டுகள் க்ரீன் க்ரீனாக இருக்கும். பிரபலம் என்றாலே எ திர்மறையான விமர்சனங்களும் எழத்தானே செய்யும்.

ஆனால் யாஷிகா அதையெல்லாம் காதிலே போட்டுக்கொள்ளாமல் ‘எனக்கு பிடித்த மாதிரி தான் இருப்பேன். பார்த்தா பாரு இல்லையெனில் கண்ணை மூடிக்கொள்’ என்ற போக்கில் தான் உள்ளார். ஆனால் சிலர் இவருக்கு நெ கடிவ் கமெண்ட் கொடுக்கிறேன் என சொல்லிக்கொண்டு, யாஷிகாவை அணுஅணுவாக ரசிக்கின்றனர்.

அடுல்ட்களின் கனவு கன்னியான இவர் எந்த போட்டோ போட்டாலும் ரசிகர்கள் உருகி விடுகிறார்கள். இப்போது இவர் குறித்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. டைம்ஸ் ஆப் உட்ஸ் எனும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியான இவரது இந்த புகைப்படம் ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.