Home சூடான செய்திகள் இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்

இன்பத்தை அதிகரிக்க பயன்படும் 8 வகை நுணுக்கங்கள்

18

images (2)கலவி இன்பத்தை அதிகரிக்கச் செய்ய மகரிஷி பப்ரவ்யாரின் மாணவர்கள் ஆணும், பெண்ணுமாக சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தை மொத்தம் எட்டு வகையாகப் பிரித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் காம இன்பத்தை பன்மடங்கு அதிகாpப்பதாகக் கூறப்படுகிறது. அவை….
தழுவுதல், முத்தமிடுதல், நகக்குறி பதித்தல், கலவி புரிதல், மாற்றுப்புணர்ச்சி, சும்பனம், பல்குறி பதித்தல், தட்டுதல் அழுத்துதல்.

இந்த எட்டு வகையில் ஒவ்வொன்றும் எட்டு வகைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பெருக்கினால் மொத்தம் சதுஸ் சஷ்டி என்ற 64 கலை என்று கூறப்படுகிறது. இதில் தழுவுதல் என்பது சேர்க்கையில் ஈடுபட ஒருவரையொருவர் தயார் படுத்த வேண்டி, அதன் தொடக்கத்தில் செய்யப்படுவது. இதை ஆலிங்கனம் எனக் கூறுகிறhர்கள். இந்த ஆலிங்கனத்தை மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கிறhர்கள்.
அதாவது,
இதற்கு அந்த விதமான இன்பத்தையே அறியாத காதலர்களைக் கட்டித்தழுவுதல் என்பது ஒரு வகை,. மற்றெhன்று,. ஏற்கனவே அந்த வித இன்பத்தை அனுபவிரத்தவர்களைக் கட்டித் தழுவுவது. இதிலும் உட்பிரிவுகள் உண்டு. அதாவது இதற்கு முன் அந்த இன்பத்தை அனுபவித்திராதவர்கள் தழுவல்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன…

ஸ்பரிசம், அதவாது உடலைத் தொடுதல், அல்லது மென்மையாகத் தீண்டுதல்
வித்தக, அதாவது பெண்ணின் மார்பகங்கள் அழுந்துமாறு தழுவுதல்
உத் க்ருஷ்டக, அதாவது ஒருவரை ஒருவர் உரசிக் கொள்ளும் விதத்தில் தழுவுதல்
மற்றெhரு வகை, பிடிதக, அதாவது ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுதல்., (இருவருக்கும் இடையில் காற்றுப்புக முடியாத அளவுக்கு அவளைக் காதலன் கட்டித் தழுவினான் என்பது நமது தமிழ்க்கவிஞர்களின் கற்பனை…)