Home சூடான செய்திகள் ஆணுறைக்கு ஆபாச விளம்பரம் சன்னிலியோன் மீது போலீசில் புகார்

ஆணுறைக்கு ஆபாச விளம்பரம் சன்னிலியோன் மீது போலீசில் புகார்

25

201602101534352440_FIR-filed-against-Sunny-Leone-and-Vir-Das-for-Mastizaade_SECVPFகனடாவில் ஆபாச படங்களில் நடிதது வந்தவர் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

சமீபத்தில் சன்னி லியோன் நடித்த ”மஸ்திசாடே: என்ற ஆபாச மற்றும் நகைச்சுவை கலந்த படம் வெளியாகி ஓடிகொண்டு இருக்கிறது. இந்த பட அறிவிப்பு வந்ததில் இருந்து இது பல்வேறு பிரச்சினைகளை சந்த்தித்து வருகிறது.

தற்போது ”மஸ்திசாடே” சட்ட சிக்கலை சந்திக்க உள்ளது. இந்த படத்தில்நடிகர்கள் மிக ஆபாசமான முறையில் கோவிலின் உள்ளே வைத்து ஆணுறைக்கு விளமபரம் செய்து உள்ளனர் என கூறி டெல்லி ஆதர்ஷ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு உள்ளது. ராணுவ வீரர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சன்னி லியோன் மற்றும் அவருடன் நடித்த நடிகர் விர்தாஸ் மற்றும் படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

புகாரில் படத்தில் ராணுவ வீரரின் மனைவி மற்றும் தாயார் கண்ணிய குறைவாக கட்டபடுவதாகவும் கூறி உள்ளார்.இந்த படம் இந்திய ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மனதை புண்படுத்தும்வகையில் உள்ளது.இந்த படத்தில் தியேட்டர்கள் மற்றும் இணையதளங்களில் தடை செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.