Home காமசூத்ரா மனைவியின் உணர்ச்சிகளை தூண்டும் காமசூத்திர விளையாட்டு

மனைவியின் உணர்ச்சிகளை தூண்டும் காமசூத்திர விளையாட்டு

58

arthi-puri-156Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal iravu,தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்து விடு வது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமா கவும் அமைய கொஞ்சம் மெனக்கெ டத்தான் வேண்டும். உறவுக்கு முந்தை ய விளையாட்டுக்கள் உங்கள் துணை யை உற்சாகப்படுத்தும். அது இறுகலா ன மனதைக்கூட இளகச்செய்யும் என் கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம் பத்ய வாழ்க் கையில் உற்சாகத்தை ஏற்படுத்து ம் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனை களை படியுங்களேன்.

உற்சாகப்படுத்துங்கள்
வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித்தி ருக்கும் நேரத்தில் வரவேற்ப ரையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். உங் கள் படுக்கை அறையில் அலங் கரிக்கபட்ட படுக்கை இருந்தா லும் ஹாலில் சின்னதாய் இரு க்கும் ஷோபாவில் நெருக்கமா ய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும் வகையில் பேசலாம். ஒரே தட் டில் விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக்கொள்ளலாம். அப்புறம் பாருங்கள் இந்த அன்பான முன் விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.

சின்ன சின்ன விளையாட்டு
கோடையில் செக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கு ம். அதிகமான முன் விளையாட்டுக்களை உங்கள் துணை விரும் பவும் கூடும் எனவே சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடுங்கள். கண்களை கட்டிக்கொண்டு தொட்டு விளையாடலாம். உற்சா கம் தரும் பழங்களை கையில் வைத்து அதை தூக் கிப் போட்டு பிடித்து விளையாடுவது, ஊட்டி விடு வது போன்ற உற்சாக மான விளையாட்டுக்கள் உங்கள் துணையை குஷிப்படுத்தும்.

குளுமையான பாத்டப்
கோடையில் செக்ஸ் உற்சாகமாக இருக்க குளுமையான பாத்டப் உபயோகப்படும். குளிர குளிர நீரை நிரப்பி அதில் இறங்கி உட்கார் ந்து கொண்டு இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருங்களேன். அந்த மாதிரியான மூட் இல்லாதவர்களை யும் காதல் மூடுக்கு கொ ண்டுவரும். அப்புறம் உங்கள் துணை உங்களி டம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள்.

நாவினால் வருடுங்கள்
பசு தனது கன்றுக்குட்டியை நாவினால் வருடி தனது அன்பை வெ ளிப்படுத்தும். அதேபோல் உங் கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் நாக்கை நீங்கள் உப யோகிக்கலாம். உங்கள் துணை யின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினா ல் வருடலாம். இது அதிக கிள ர்ச்சியை ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத் து, உதடு என நாவினால் மென் மையாக வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.

கவிதை பேசும் கைகள்
உங்கள் காதல் எண்ணத்தை விரல்களால் உணர்த்துங்கள். உங்கள் விரல்களின் மூலம் உங்கள் துணையை மென்மையாக தொடுவ தன் மூலம் உங்கள் துணையானவர் கிளர்ச்சிய டையக்கூடும். இது போன்ற முன் விளையாட்டுக்கள் உங் கள் துணையை உற்சாக மூட் டுவதோடு செக்ஸ் வாழ்க் கையில் நீடித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. உநவின் போது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்… மனைவி தான் இருந்தாலும்..அனுமதி அவசியம் தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் உறவிற்கு தயாராகும் முன் துணைவன் தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்த மழையில் நனைக்கலாமா நீ தயாரா என்று சில கேள்விகளை கேட்டு வையுங்கள்… படுக்கையில் மெல்லிசை படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மெல்லிசையை கசியவிட்டால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். ஓகே ஆன பின் செல்லப் பெயர் உங்கள் பெண் துணை உறவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய பின் படுக்கையறையில் உடனே விளையாட்டுக்களை துவக்கி விடாதீர்கள். துணைக்கு முதலில் நல்ல கிளுகிளுப்பான செல்லப் பெயர் வைத்து கூப்பிடுங்கள். அநேக பெண்கள் ஆண்களின் இந்த செல்ல பெயரை படுக்கை அறையில் நிச்சம் எதிர்பார்க்கிறார்கள். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சி துணையின் உடல் வாகுக்கு ஏற்ப நல்ல அம்சமான செல்லப் பெயரை சூட்டுங்கள் அவருக்கு. பின்னர் அவர்களது உடலை வருடவேண்டும், கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருட வேண்டுமென்று எதிர்பார்கிறார்கள்.

இறுதியும் தொடக்கம் போல்… முத்தம் என்பது உறவு என்னும் பூட்டை திறக்கும் சாவி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நெற்றியில் ஆரம்பிக்கும் முத்த மழையானது கண்கள், கண்ணம், முகவாய், உதடு என அனைத்து பகுதிகளையும் நனைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். துவக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பெண்களை திருப்தியடையச் செய்யுங்க ஆண்களின் ஆசை சில நிமிட நேரங்களில் தீர்ந்துவிடும். ஆனால் பெண்களுக்கு நிச்சயம் அப்படி இல்லை. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சில நிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாகவே இருக்கும். எனவே பெண்களின் இச்சை அடங்கும் வரை அவர்களுக்கு தேவையான காம விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடிதான் ஆக வேண்டும்.