Home இரகசியகேள்வி-பதில் மதனநீர் கசிவு பாதிப்பை உண்டு பண்ணுமா?

மதனநீர் கசிவு பாதிப்பை உண்டு பண்ணுமா?

226

Mumbai-Desi-aunty-Showing-Hairy-Pussy-Bhabhi-Nude-Pics-2tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi,எனது பெயர் ………, வயது 27 தற்போது வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகிறேன். நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவள் எனது சொந்த நாட்டில் இருக்கிறாள். அதனால் எங்களது தொடர்பு தொலைபேசி மூலமும் இணைய மூலமும் தொடர்பு கொண்டு வருகிறோம். நாங்கள் இருவரும் நன்றாக வெளிப்படையாக பேசுவோம், பாலியல் சம்பந்தமான நிறைய விசயங்களை பேசிகொள்வோம், இப்படி உணர்ச்சி வசமாக பேசும் வேளையில் எனது ஆண் உறுப்பு மூலம் மதன நீர் வருவதை உணர முடிகிறது, நாங்கள் ஒரு நாளைக்கு 3 தடவை பேசுவோம், பேசும் போது மட்டும் இந்த மதன நீர் வருகிறது, மேலும் கூடுதலாக மதன நீர் வரும் போது லேசாக எனது ஆண் உறுப்பு நோவை உணர்கிறது. எனது சந்தேகம் எதுவென்றால்… இது தொடர்ந்து நீடிக்குமானால் (மதன நீர் வடிகிறது) எதிர் காலத்தில் எனக்கு ஏதும் பாலியல் குறைபாடுகள் வருமா? எனது உடம்புக்கு ஏதும் பாதிப்புகள் வருமா? தயவு செய்து இந்த கே ! ்வ க்கு பதில் தருமாறு பணிவாய் வேண்டுகிறேன், இந்த பதில் எனக்கும் என்னை போன்ற வாலிபர்களுக்கு ஒரு பயனுள்ளதாய் அமையும் என்று நம்புகிறேன்.

நன்றி

பதில் –

நண்பரே உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது இது ஒரு பொதுவான நிகழ்வு ஆபாசமான செய்தியை செவி மடுக்கும் போது அல்லது பார்க்க நேரிடும் போது மதன நீர் கசிய ஆரம்பிக்கும் இது ஆண்களுக்கு மட்டும் அன்று பெண்களுக்கும் பொருந்தும் இதனால் உடலுங்கு எந்த தீங்கும் ஏற்படாது. இதனால் பாலியல் குறைபாடு ஒன்றும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதிக நேரம் ஆபாசமா உரையாடுவதனால் உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டு அதனை தணிக்காமல் விடுவதனால் விதை பகுதியில் சிறிய நோவு போன்ற உணர்வு ஏற்டுகிறது. இதனை தவிர்ப்பதற்கு சுயஇன்பத்தினை பலர் மேற்கொள்ளுகின்றனர். பெண்களுக்கு கூட அடி வயிற்றில் நோவு போன்ற உணர்வு ஏற்படலாம். எல்லோருக்கும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. மதனநீர் கசிவின் பின் உறுப்பை சுத்தமாக வைத்திருக்கவும். அது தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

மார்புக் காம்பு விறைப்படைய…!
சரயுவின் அம்மாவுக்குத் தன் பெண்ணின் வளர்ச்சி பற்றிக் கவலை. சரயு ஒன்பதாவது படிக்கிறாள். நல்ல உயரம்.ஓல்லியான உடல் வாகு. அவளுக்கு மாதவிலக்கு இன்னமும் தொடங்கவில்லை. சரயுவின் பள்ளித் தோழிகள் தங்களது உரையாடல்களில் அவளைச் சேர்த்துக்கொள்வதில்லை. இதனால் சரயு மிகவும் பாதிக்கப்பட்டாள். அவள் வகுப்பில் உள்ள வளர்ந்த பெண்கள் ஏதாவது விவாதித்துக்கொண்டிருக்கும்போது அவளை அங்கிருந்து போகும்படி சொல்லிவிடுவார்கள். அவள் எதிரில் எதுவும் பேச மாட்டார்கள். சில சமயம் ஒரு குழந்தையை நடத்துவதுபோல அவளை நடத்தி அவமானப்படுத்துவார்கள். சில சமயம் அவளை அலி என்று சொல்லிக் கேலி செய்வார்கள்.

இதையெல்லாம் பார்த்து சரயு மிகவும் நொந்துபோனாள். சரயுவுக்கு என்னதான் ஆயிற்று? 14 வயதான அவளுக்கு இன்னமும் மாதவிலக்கு ஏற்படத் தொடங்கவில்லை. அது கவலைப்பட வேண்டிய விஷயமா? பெண்கள் எட்டு முதல் 12 வயதிற்குள் பூப்பெய்துகிறார்கள். பூப்பெய்துதல் என்பது ஓரு பெண்ணுக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையை அவளுக்குள் உண்டாக்குகின்றன. இந்த மாற்றம் முழுமைபெற மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகிறது.

முதல் மாற்றம் மார்புக் காம்புகளில் ஏற்படுகிறது. காம்புகள் புடைக்கின்றன. மார்புகள் மெல்ல மெல்லப் பெரிதாகின்றன. இந்த வளர்ச்சி ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை நடக்கிறது. மார்புத்திசுக்களின் அளவு ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். ஆனால் மார்புகளின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. அடுத்த மாற்றம் பிறப்புறுப்பைச் சுற்றி வளரும் ரோமங்கள்.

அடுத்தபடியாகப் பெண்ணின் உயரம். பூப்பெய்துவதற்கு முன் ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து சென்டி மீட்டர்வரை வளர்ச்சி இருக்கும். பூப்பெய்திய பிறகு இது எட்டு முதல் ஓன்பது சென்டி மீட்டர்வரை அதிகரிக்கும். அதிகபட்ச வளர்ச்சி தரும் பருவம் என்று இது குறிப்பிடப்படுகிறது. இந்த வளர்ச்சி மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை நடக்கும். பெண்ணின் உயரம் பெற்றோரின் உயரைத்தைப் பொறுத்தது. உயரமான பெற்றோரின் பெண்களும் உயரமாக இருப்பார்கள்.

பெண்களுக்கு உடல் முழுவதிலும் கொழுப்புச் சத்து சேரும். இடுப்பு அகலமாகும். பிள்ளைப்பேறு நிகழும் சமயத்தில் கர்ப்பப் பை பெரிதாகிறது. அதற்கு வசதியாகவே இடுப்பு அகலமாகும். கால்களும் பெரிதாகும். முகத்தின் எலும்புகள் விரிவடையும்.முகத்திலும் மார்பின் மேல் பகுதியிலும் முதுகின் மேல் பகுதியிலும் கொழுப்புச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதால் கட்டிகள் உண்டாகும். விடலைப் பருவத்தின் சங்கடங்களைப் பெண்கள் அனுபவிக்கும் காலம் இது. அவர்களது வகுப்புகளில் இருக்கும் பையன்களைவிட அவர்கள் பெரிதாக வளர்ந்திருப்பார்கள்.

அதன் பிறகு முதல் மாதவிலக்கு ஏற்படுகிறது. மாதவிலக்கு என்பது கர்ப்பப் பையிலிருந்து சினை முட்டைகள் வெளியேறுவது தான். புதிய முட்டைகள் 25-35 நாட்களுக்குள் வளர்ந்துவிடும். கருவுறும் சமயத்தில் ஆணின் உயிரணுக்களை ஏற்றுக்கொள்வதற்காகத்தான் இது நடக்கிறது. கருவுறாதபோது இந்த முட்டைகள் ரத்தத்துடன் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறும் மூன்றிலிருந்து ஐந்து நாட்கள்வரை இது நடக்கும். தொடக்கத்தில் இந்தச் சுழற்சி சீராக இருப்பதில்லை. இரண்டு ஆண்டுகளுகளுக்குப் பிறகு மாதவிலக்குச் சுழற்சி சீரடைகிறது. சில சமயம் ரத்தப் போக்குடன் இடுப்பு வலியும் இருக்கும்.சுழற்சி சீரான முறையில் நடக்க ஆரம்பித்த பிறகு பெண்கள் மேலும் ஐந்து அல்லது ஆறு சென்டி மீட்டர் வரை உயரமாவார்கள். அதன் பிறகு வளர்ச்சி நின்றுவிடும்.இதனால்தான் ஆண்களோடு ஓப்பிடுகையில் பெண்கள் ஆரம்பத்தில் அதிகம் வளர்வதில்லை.

சரயுவின் பெற்றோர் உயரமானவர்கள். பதினோரு வயதில் அவளுக்கு மார்புகள் வளர ஆரம்பித்தன. அவளைப் பரிசோதித்தபோது அவளுக்குப் பிறப்புறுப்பில் முடி வளர்ந்திருப்பதும் தெரியவந்தது. எனவே மேலும் ஆறு மாதங்கள் காத்திருக்கும்படி அவளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் அவளுக்கு மாதவிலக்கு ஏற்படத் தொடங்கியது. எடையும் கூடியது.

ஆக, பெண்கள் வயதுக்கு வருவது மிக விரைவாகப் பத்து வயதிலும் நடக்கலாம். மிகத் தாமதமாகப் பதினைந்து வயதிலும் நடக்கலாம். ஆனால் மார்புக் காம்புகள் வளர்வது, பிறப்புறுப்பைச் சுற்றி முடி வளர்வது ஆகியவை 12 வயதிற்குள் நடந்தாக வேண்டும். விரைவில் பூப்பெய்பவர்களுக்கு உடல் வளர்ந்துவிடும். ஆனால் அந்த வயதிற்கேற்ற குழந்தைத்தனம் இருக்கும். ஆனால் ஹார்மோன்கள் அவர்களிடத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரும். பெற்றோர்களுடன் உரசல், ஆண்களின்பால் ஏற்படும் கவர்ச்சி ஆகியவை தாமதமாகப் பூப்பெய்துபவர்களைவிடச் சிறிய வயதிலேயே இவர்களுக்கு நிகழும். முடிவு எடுக்கும் திறன் வளரும் முன்பே பிறரிடமிருந்து வரும் ஆபத்துக்கள் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். பிறரது தொடுகையில் நல்ல நோக்கத்துடன் தொடுவது, கெட்ட நோக்கத்துடன் தொடுவது ஆகிய இரண்டிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் பெண்களுக்கு எட்டு- ஒன்பது வயதிலேயே தெரிய வேண்டும்.

விரைவில் பூப்பெய்துவதே தற்போதைய போக்கு. குழந்தை பெற்றுக்கொள்ளும் திறன் உடற்கூறு அளவில் பெண்களுக்கு விரைவில் வந்துவிடுகிறது. ஆனால் கருவுறுவதால் உண்டாகும் உடல், உண்ர்வு, பொருளாதாரம், உளவியல், சமூகம் ஆகியவை சார்ந்த விளைவுகளை எதிர்கொள்ள அவர்கள் அந்த வயதில் தயாராவதில்லை.