Home சூடான செய்திகள் பெண்களின் உடலுறவு வேட்கை! – அன்றுமுதல் இன்று வரை

பெண்களின் உடலுறவு வேட்கை! – அன்றுமுதல் இன்று வரை

46

ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறை களிலும் கால் வைத்துவிட்ட இன்றைய பெண்கள், ஒரு காலத்தில் குழந்தை பெறும் இயந்திரமாகவே பயன்படுத்தப் பட்டனர். பெண்களுக்கு முக்கியத்துவ ம் கொடுக்கப்படாததால் பெண் குழந் தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தை களையே அன்றைய சமுதாயம் ஆவ லோடு எதிர்பார்த்தது.
அந்த ஆண் குழந்தைகளே வளர்ந்ததும் கல்வி, கலைகளை கற்றன ர். காவியங் கள் படைத்தனர். பெண்களை ஒட்டு மொத்தமாகவே ஒது க்கிவிட்டனர்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பெண்கள் எப்படி இருந்தார்கள்?
பெண்களுக்கு சமுதாயத்தில் முக்கியத் துவம் கொடுக்காததால் அவர்கள் எல்லாம் கிணற்று தவளைப் போ லவே
எதுவும் தெரியாமல் இருந்தனர். அறிவான விஷயங்களை ஆண்கள்மாத்திரமே பேசி னார்கள்.
ஒரு கட்டத்தில், அந்த ஆண்களு க்கு, அவர்களால் ஒதுக்கி வைக்கப் பட்ட பெண்களும் “போர்” அடித்து விட்டார்கள். அறிவுப்பூர்வமான வி ஷயங்கள் அந்த பெண்கள் தங்களு டன் பகிர்ந்து கொள்ளாததால் அவர் கள் மேல் வெறுப்புற்றனர்.
“இப்படி அறிவே இல்லாத பெண்ணி டமா செக்ஸ் உறவு வைத்துக் கொ ள்ள வேண்டும்?” என்றுகூட சிந்தித் தனர். அதற்கான மாற்றுத் தேட லையும் துவங்கினர்.
ஒரு மனித ஆண் மனித பெண்ணிடம்தா னே உறவு வைத்துக் கொள்ள வேண்டு ம்? அதுதானே இயற்கையின் நியதியும்!
ஆனால், கி.மு.க்கு முந்தைய ஆணோ அந்த இயற்கையின் நியதியை தவிடு பொடியாக்க முயற்சித்தான். அதற்கான செயலிலும் இறங்கிவிட்டான். சிலஆண் கள் ஆண்களுடனேயே உடலால் இ ணைந்தனர். சில மாவீரர்களும், தத்துவ ஞானிகளும்கூட இதற்கு விதி விலக்கல்ல.
கிரேக்க காவியங்களை அலசிப் பார்த்தால் இதற்கான ஆதாரங்கள் நிறையவே கொட் டிக்கிடக்கின்றன. ஆணும், ஆணும் நேசித்த அந்த காமம் – காதலுக்கு “கிரேக்க காதல்” என்றே பெயரும் சூட்டி விட் டார்கள். ஆண்க ளுக்குள் ஏற்பட்ட இந்த வினோத ஆசையா ல், ஆண்களின் அழகும், கவர்ச்சியும் பொங் கி வழியும் சிற்பங்கள் ஏராளமாக செதுக்கப் பட்டன. ஓவியங்களும் தீட்டப்பட்டன. ஏன்… இதை மைய மாக வைத்து நாடகங்களும் எழுந்தன. ஆண் கடவுள்கள் மனித ஆண்க ளை காதலிக்கும் கதைகளும் கூட பரப்பப்பட்டன.
இப்படி ஆண்களை ஆண்கள் காதலித்த அதேநேரத்தில், குழந்தைபெற்றுக்கொள்ள பெண்களை தவறாமல் பயன்படுத்திக் கொண் டனர். தங்களால் கர்ப்பமுற்று ஒரு பெண் பெற்றெடுக்கும் குழந் தை ஆணாகவே இருக்க வேண் டும் என்றும் தங்கள் தெய்வத்தை வேண்டிக்கொண்டனர், அந்த கிரேக்க ஆண்கள்.
பண்டைய கிரேக்கத்தில் ஆண்கள் இப்படி இருக்க, இந்தியா, சீனா, எகிப்து போன்ற நாடுகளில் சில பெண்கள் உஷாராகவே இருந்தன ர். தங்களுக்கு வந்த தடைகளையும் மீறி ஆண்களுக்கான கலைகளை கற்றுக் கொ ண்டனர்.
அவர்களை திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆண்கள், அவர்களுடன் கொஞ்சி ப்பேசி மகிழ்வதில் மட்டும் மிகுந்த நாட்டம் கொண் டிருந்தனர். அவர்களை ஆசை நாயகியாக வைத்துக்கொள்ள ஆசைப் பட்டார்கள். சில ஆண்கள், வீட்டில் தனக் காக காத்திருக்கும் மனைவியை மறந்து பரத்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஆசை நாயகியுடன் பொழுதை போக்கினா ர்கள்.
இன்னும் சிலர் ஆசைநாயகி வீடே கதி யென்று மூழ்கிப்போய் கிடந்த னர்.
இந்த ஆண்கள் ஆசைநாயகிகள் வலை யில் வீழ்ந்துவிடக் காரணம், அந்த பெண்களின் தனித்திறமைகள்தான். அ தேநேரம், அந்த ஆண்களின் மனைவி யரோ கிணற்றுத் தவளையாகவே அறி வற்றவர்களாக இருந்தனர்.
இதற்கிடையில், ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவதில் உலகம் முழுவதும் உள்ள எல்லோரது விருப்பமும் ஒரேமாதிரியாக இருந்தது. ஆண்வாரிசு பிறக்கவில்லை என்றால், அந்த குடும்பங்களின் சொத் தை அரசே எடுத்துக்கொள்ளும் சட்டமு ம் ஆங்காங்கே நடைமுறை யில் இருந்தது. அதனால், ஆண் குழந்தை க்காக பெண்கள் தவம் கிடந்தனர்.
அதையும் மீறி பெண் குழந்தை பிற ந்தால் மனதை கல்லாக்கிக்கொண் டு அதை கொன்றனர். அரேபிய பா லைவன பகுதியில் வசித்த பெண்க ள் தங்களது பெண் குழந்தையை பாலைவன மணலுக்கு அடியில் புதைத்துக் கொன்ற அதேநேரத்தில், இந்திய அம்மாக்க ளோ நெல் மணிகள், கள்ளிப்பால், அரளி விதை போன்றவற்றை கொடுத்து அந்த குழந்தைகளுக்கு முக்தி அளித்தனர்.
இதை ஒரு குற்றமாகவோ, பாவச் செயலாகவோ யாருமே கருத வில் லை. பெண்ணாக பிறந்தது, தங்க ளைப்போல் கஷ்டப்படாமல், அது காலாகாலத்தில் போய்சேர்ந்துவி டட்டுமே என்றுகூட எண்ணினார்க ள்.
இப்படியே பெண் குழந்தைகளை கொன்று குவித்துக்கொண்டே போனால், அடுத்த சமுதாயம் எப்படி மலரும்? அதற்கு வாய்ப்பே இல் லாமல் போய்விடுமே! – அவர்க ளும் சில நேரங்களில் இதை யோசி த்தார்கள்.
அதனால், சில பெண் குழந்தை கள் அந்த பாதக கொலையில் இரு ந்து தப்பினர். ஆனாலும், சமுதாயத்தில் அவர்களுக்கு எந்தவித மதிப்பு-ம் கொடுக்கப் படவில்லை.
இப்படி பெண்கள் சமுதாயம் அடியோடு புறக்கணிக்கப்பட, காலப் போக்கில் அவர்கள் வேறு ஆயுதத்தை தூக்கினார்கள். அவர்களதுஉடல்தான் அந்த ஆயுதம்!
வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த பெண்களில் சிலர் அப்போது தங்களது உடல் அழகின் மகிமையை உணர ஆரம் பித்தனர். தேவதாசி ஆனார்கள்.
சாதாரண பெண்கள் எந்த கலையும் கற்று க்கொள்ளக்கூடாது என்ற தடை இருந்த அதேநேரத்தில், இந்த தேவதாசிப் பெண்க ள் ஆண்களைப்போல் பல்வேறு கலைக ளையும் கற்றனர். ஆயக்கலைகள் அறுபத் து நான்கையும் கற்றார்கள் என்றே சொல் லலாம்.
இதற்கான ஆதாரத்தை இந்திய காமசூத் ராவில்கூட காண முடிகிற து. “ஆயக் கலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால்தான் ஒரு பெண் தேவதாசி என்ற அந்தஸ்தை பெறமுடியும்” என்கிறது காம சூத்ரா.
இவ்வாறு தேவதாசி ஆன பெண்கள் அந்தந்த ஊரின் ஆண் தெய்வங்களை மண ந்து கொண்டார்கள். அத னால், அவர்களது அந்தஸ் து உயர்ந்தது. தெய்வத்தின் மனைவி ஆனார்கள். ஒருக்கட்டத்தில் இவர்களை ஆண்கள் வியப்புடன் பார்த்தார்கள்.
இந்த தெய்வத்தின் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவியாய் தவித்தார் கள். அதற்காக எதையும் இழக்க அவர்கள் தயாரானார்கள். அந்த தேவதாசிகளுக்காக பணத்தை நீரென வாரியிறைத்தார்கள்.
நாளடைவில் அந்த தேவதாசிப் பெண்கள் தங்களுடன் இணைந் த ஆண்களை தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந் தனர். அவர்களை ஆட்டிப்படைக்கவும் ஆரம்பித்தனர். இந்த தேவ தாசிகளிடம் பணக்காரன், பாமரன் மட்டுமின்றி அரசனே அடிமை ப்பட்டு கிடந்தான்.
இதை பார்த்து வியந்த மற்ற பெண் கள் தங்கள் பாதையை மாற்றி னர்.
தேவதாசிகளிடம் அழகும், அறிவும் கொட்டிக்கிடப்பதாக நினைப்பதால் தானே ஆண்கள் அவர்களைத் தேடி போகிறார்கள்? என்று எண்ணிய அவர்கள், தங்களது உடல் அழகை படிப்படியாக வெளிப்படுத்த ஆரம் பித்தார்கள். ஆண்களிடம் கொஞ்சி கொஞ்சிப் பேசினார்கள். மார்பக அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். நடந்து செல்வதில்கூட மாற்றங்களை செய்தார் கள்.
இதற்கு உதாரணமாக ரஷ்ய ப் பெண்களையும், சீனப் பெ ண்களையும் கூறலாம். ரஷ் யப் பெண்கள் கால் விரல்க ளாலேயே நடக்க பழகினார் கள். சீனப் பெண்கள் பாதங்க ளை சிறு வயதில் இருந்தே இறுக கட்டி வைத்து, அதை சிறிய பாதமாகவே வைத்துக் கொண்டனர். அந்த சின்ன பாதத்தை சீன ஆண்கள் விரும்பி ரசித்த னர்.