Home இரகசியகேள்வி-பதில் புகை பிடிபதினால் ஆணுறுப்பு பிரச்சனை வருமா ?

புகை பிடிபதினால் ஆணுறுப்பு பிரச்சனை வருமா ?

65

1atamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi,
கேள்வி: டாக்டர் அவர்களுக்கு ,
எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு வயசு முப்பது. மனைவி இரண்டு குழந்தைங்க என்று வாழ்க்கையில் செட்டிலாகி விட்டேன். குழந்தைகள் பொறந்ததுக்கு அப்புறம் மனைவிக்கு செக்சில் ஆர்வம் சுத்தமாகப் போயி விட்டது. அதனால் ஒரு ஒரு செக்ஸ் வொர்க்கரை கண்டு பிடித்து அவளை வாரா வாரம் என் சுன்னியை சப்ப வைப்பேன். இது மட்டும் தானே தவிர, அவளை ஓத்ததில்லை. அவள் ஊம்பும்போது நான் ஆணுறை அணிவதில்லை. என் கேள்வி என்னன்னா, இது போல வாய் வழி செக்சால் எனக்கு எயிட்ஸ் வர வாய்ப்பு உள்ளதா?

மருத்துவரின் பதில்:
ஆம், உங்களுக்கு எச். ஐ. வி கிருமி வர வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள பரிசோதனைகள் படி, எச்.ஐ.வி நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது. அதாவது, எச். ஐ. வி நோயாளிகளில் 100% பேரின் ரத்தத்தில் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது, ஆனால் அதே நோயாளிகளில் 25% பேரின் எச்சிலில்தான் எச்.ஐ.வி கிருமியை காண முடிகிறது. இவ்வாறு எச்சிலில் காணப்படும் எச்.ஐ.வி கிருமிகளும் குறைந்த அளவிலேயே (low concentration) உள்ளன. ஆணும் எச் ஐ வி கிருமிகள் எச்சிலில் இருப்பதால், வாய் வழிப் புணர்ச்சி மூலம் உங்களுக்கு இந்த கிருமி தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. மருத்துவ சமூகத்தில், இந்த வகையான பதிலுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. மேல் நாடுகளில், ஒரு தரப்பினர் வாய் வழிப் புணர்ச்சியால், எச்.ஐ.வி பரவுவதற்கு ஏதேனும் முறையான ஆதாரம் உள்ளதா என்று தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். வழக்கமாக பாலியல் நோய்களில் ஆதாரங்களைத் திரட்டுவது ரொம்ப கடினமான விடயம். நான் சொல்ல வருவது எனறால், மிருகக் காட்சியகத்தில், ஒரு புலி இருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த புலி யாரையுமே கொன்றதாக ஆதாரம் இல்லை என்றாலும், நீங்கள் அந்தக் கூண்டுக்குள் போகாதீர்கள் என்று அறிவுறுத்துகிறேன். அதனால், ஆம் அந்த விலை மகளுக்கு எச்.ஐ.வி இருந்தால், உங்களுக்கும் அது பரவி இருக்க வாய்ப்பு உள்ளது, போய் பரிசோதனை செய்து கொளுங்கள். இதனை தடுக்க மிக எளிதான வழி ஆணுறையை உபயோகிப்பது தான். அதனால் அதனை உபயோகித்து, உங்கள் வாழ்க்கையையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

கேள்வி: ஹலோ டாக்டர்,
ஒரு நாலு வாரமாக, என் காதலனுக்கு அவன் உறுப்பில் ஒரு புண் இருக்குது. அவன் தினமும் ஒரு பாக்கெட்டு க்கு மேல் சிகிரட் பிடிக்கிறான், சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறான். இந்தப் புண்ணுக்கும் சிகரெட்டுக்கும் சம்மந்தம் இருக்குதா? பயப்படும்படியாக எது இருக்குமோ? -சசிரேகா, பெங்களூரு பதில்:ஆணுறுப்புப் புற்று நோய் (Penile Cancer) புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு 3-4.5 அதிகமாக வர வாய்ப்புள்ளது.அதிகமாக சிகரெட் பிடிக்கப் பிடிக்க, இந்தப் புற்று நோய் வரும் விகிதமும் அதிகமாகும். இது போன்ற புண், காயம், வெட்டுக்காயம் போன்றவை ஆணுறுப்பில் மூன்று வாரத்திற்கு மேல் ஆறாமல் இருந்தால், உடனே ஒரு மருத்துவரை அணுகி, செக்கப் செய்ய வேண்டும்.

ஆணுறுப்புப் புற்று நோய் என்பது தொட்டால் ரத்தம் வரும் புண் மாதிரி இருக்கும். பார்க்க அருவருப்பாகவும், நாளாக நாளாக காளி பிளவரைப் (Cauli Flower) போலத் தோற்றம் அளிக்க ஆரம்பித்து விடும். கேள்வி:டாக்டர், நான் கனடாவில் செட்டிலாகி விட்டேன். எனக்கு சென்னையில் இருக்கும் ஒரு பெண்ணை திருமணத்திற்கு பார்த்திருக்கிறார்கள். நான் அவளைப் போய் சென்னையில் பார்த்தபோது, வெளியே ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டிப் போனேன். அவள் சாப்பிட்டு முடித்து விட்டு, கைப்பையை திறந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாளே பார்க்கணும்! நான் அதிர்ந்து போய் உள்ளேன். தமிழ்ப் பெண்கள் இப்படி ஆகிவிட்டார்களா? சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு என்னென்னே பிரச்சனைகள் ஏற்படும்?

பதில்:

சிகரெட் பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்
. 1. புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.
2. புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும்.இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.
3. புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.
4. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (menopause ) சீக்கிரமே துவங்கி விடும். 5. பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.
6. பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (second hand smoke) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கேள்வி:
சிகரெட்டில் என்ன இருக்கிறது?அதனால் என்ன பிரச்சனை வரும்?

பதில்:
புகையிலையில் அறுபது நச்சுப் (Toxins) பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதன் புகைக்கும் வகையிலும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் புகைக்கும் வகைக்கு ஏற்றது போல இந்த நச்சுப் பொருட்கள் உள்ளே செல்கின்றன.
புகைப்பிடித்த உடனே நடக்கும் மாற்றங்கள்: புகைப்பிடித்தவுடன் உங்கள் ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது கொஞ்ச நேரம் கழித்து சரியானாலும், உங்கள் ஆண் குறி விறைப்பு என்பது, ரத்தம் பாய்வதால் ஏற்படும் விடயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்பு மிகவும் குறைய அதிகமாக வாய்ப்பு உள்ளது. புகைப்பிடிப்பதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள்: ஆண், பெண் காம ஹார்மோன்களான டேச்டாச்டிரோன் (Testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) குறைந்து காம உணர்விலும், விறைப்பும் குறைந்து விடும். ரத்தக் குழாய்கள் கடினமாகி (Arteriosclerosis) பிரச்சனை ஏற்படுத்தும். ரத்தக் குழாய்களில் மாசுப் பொருட்கள் சேர்ந்து (Plaque) ரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும் ( Atherosclerosis). இதனால் இதய நோய் வரும். புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்கள் கட்டிகளையும், புற்று நோயையும் உருவாக்கும்.

கேள்வி: என் கணவர் வீட்டிலேயே புகைப்பிடிக்கிறார், அதனால் நானும் இதனை சுவாசிக்கிறேன். இதனால் எனக்கு ஏதும் பிரச்சனை வருமா?

பதில்: மற்றவர்களால் நீங்கள் புகையை சுவாசிப்பதை ஆங்கிலத்தில் Second Hand Smoking என்று சொல்கிறார்கள். இதனால் இதய நோய், நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு உள்ளது. அதே போல் நீங்கள் புகையை தொடர்ந்து சுவாசித்தால், உங்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு, விந்து அளவு குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.