Home சூடான செய்திகள் நிர்வாணமாக நடிக்க தயார்..!! அதிரடி முடிவால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சி..!!

நிர்வாணமாக நடிக்க தயார்..!! அதிரடி முடிவால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சி..!!

31

தமிழ் சினிமாவுக்குள் எண்டர் ஆகும் போது கதாநாயகிகள் முழுவதும் போர்த்திக் கொண்டுதான் நடிக்க வருவார்கள். ஓரிரு படங்கள் ஹிட் ஆனவுடன் ஆபாசமாகவும் கவர்சியாகவும் நடிக்கத்தயங்குவதில்லை. அப்படித்தான் தமிழ் திரையுலகில் அண்மையில் பிரபலமாகிக்கொண்டு வரும் ஒரு இளம் தமிழ் நடிகை ஆசைப்படுகிறார். ஆம் நிர்வாணமாக நடிக்கத் தயார் என பிரபல தமிழ் பட கதாநாயகி சொல்லியிருப்பது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. ஒரு தமிழ் நடிகை அதுவும் கதாநாயகியாய் நடித்து வருபவர் இப்படி சொன்னது அதிர்ச்சியாயிருக்கிறது.

அவர் வேறு யாருமல்ல நடிகை லக்ஷ்மி ராய். நடிகர் லாரன்ஸுடன் ‘ காஞ்சனா ‘ படத்திலும் மங்காத்தாவில் அஜித்துடனும் நடித்து வெற்றி கண்ட லட்சுமிராயின் கனவு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பதாம். ஏற்க்கனவே இதை பற்றி ஊடகங்களிடம் பேசியிருக்கிறார் நடிகை லக்ஷ்மி ராய்.
தான் ஏற்க்கனவே இயக்குனர் ஜேமேஸ் கேமரூன்-ஐ சந்தித்ததாகவும் தனக்கு அவர் வாய்ப்பளிப்பதாகவும் கூறினாராம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்குமே எனக் கேட்டால் அதற்கும் நான் தயார் என்கிறார் லக்ஷ்மி ராய் தயங்காமல். இந்த நாடு எங்க சார் போகுது…..?

Previous articleஆண்குறி சைஸ் பிரச்சனையா…
Next articleஉச்சக்கட்டம் எப்படி இருக்கும்?