Home சமையல் குறிப்புகள் தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

33

karasev-jpg-1150
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கிலோ
டால்டா – 100 கிராம்
அரிசி மாவு – 100 கிராம்
மிளகு தூள் – 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சோடா மாவு, பெருங்காயப்பொடி – 1 டீ ஸ்பூன்
நசுக்கிய பூண்டு – சிறிதளவு
எண்ணெய் – 500 கிராம்karasev-jpg-1150

செய்முறை:
* எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து வெந்ததும் எடுக்கவும்.
* சுவையான காரச்சேவு ரெடி.