Home சூடான செய்திகள் தமிழீழத்தை மையமாகக் கொண்ட படமொன்றில் ஜான் ஆபிரகாம் ?

தமிழீழத்தை மையமாகக் கொண்ட படமொன்றில் ஜான் ஆபிரகாம் ?

8

 

தமிழீழ விடுதலைப் புலிகளை மையமாகக் கொண்ட திரைப்படம் ஒன்றில் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜோன் ஏப்ராஹாம் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை ஜோன் ஏப்ராஹாமே தயாரிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. திரைப்படத்திற்கு �Jaffna� என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தை பிரபல இயக்குனர் Shoojit Sircar இயக்க உள்ளார். ஜோன் ஏப்ராஹாம் இந்திய புலனாய்வு அதிகாரியாக இந்தப் படத்தில் தோன்றுகின்றார்.

பயங்கரவாதம் தொடர்பிலும் இந்த திரைப்படத்தில் பேசப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஜோன் ஏப்ராஹாம் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்ய உள்ளார் எனக் குறிப்பிடப்படுகிறது

Previous articleபில்லா 2வில் விபச்சார விடுதியில் நடக்கும் காட்சிகள் ? அதிர்ச்சியில் தல ரசிகர்கள் (படங்கள் இணைப்பு)
Next article28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமிதாப்புடன் இந்திப் படத்தில் ரஜினி!