Home இரகசியகேள்வி-பதில் கட்டி பிடிப்பது, முத்தமிடுவது கூட அவருக்கு பிடிக்காது

கட்டி பிடிப்பது, முத்தமிடுவது கூட அவருக்கு பிடிக்காது

51

nude-indian-college-hostel-girls-299x224tamil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kama kelvi,sex kelvi pathil,paliyalkelvi pathil,antharanka elvi patil,udaluravu kelvikal.,kelvi,sex kelvi,நான் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவள்; எனக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தி லிருந்தே, ஒருவரை காதலித்து க் கொண்டிருக்கிறேன். என் பெற்றோரிடம் என் விருப்பத்தை கூறினேன். அதை ஏற்க மறுத்த வர்கள், தற்போது, எனக்கு வே று வரன் பார்த்துக் கொண்டிருக் கின்ற னர்.
என்னைப் பற்றி…
* மனசாட்சிக்கும், அறிவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவள்.
* இரண்டு வருடங்களாக
யோகா மற்றும் ஆழ்நிலை தியானம் செய்து வருகிறேன்.
* காதலை விட பெற்றோரே முக்கிய ம் என்று, நினைப்பவள்.
* சந்தர்ப்ப வசத்தாலோ, உணர்ச்சிக்கு மட்டுமோ முக்கியத்துவம் கொடுத்து, நான் காதலிக்கவில்லை. என் எண் ணத்தை மதித்து, என்னை உயிராக நி னைக்கும் ஒரு நண்பரையே, வாழ்க் கை துணையாக தேர்ந்தெடுத்துள்ளேன்.
* ஓடிப் போய் திருமணம் செய்வதில் விருப்பமில்லை.
என்னவரைப் பற்றி…
* சாப்ட்வேர் இன்ஜினியரான அவர், மாதம் பல ஆயிரம் சம்பாதி க்கிறார்.
* நாங்கள் பழகும்போதோ, வெளியிட ங்களிலோ நாகரிகமாக நடந்து கொ ள்ளவேண்டும் என்ற எண்ணம் கொ ண்டவர்.
* படிக்கும் காலத்தில், ‘கல்லூ ரியை, ‘கட்’ அடிச்சுட்டு என் னை வந்து பார்க்கக் கூடாதா?’ என்று நான் கேட்டால், ‘பெ த்தவங்க கஷ்டப்பட்டு பணம் கட்டி, படிக்க வைக்கும் போது, அவங்கள ஏமாத்தக் கூடாது…’ என்றும், ‘படிப்பில் பாதிப்பு வந்தால், என்னா ல் முன்னேற முடியாது. எவ்வளவு சீக்கிரம் ஒரு நல்ல நிலைக்கு வருகிறேனோ, அப்போது தான், உன்னை கை பிடிக்க முடியும்…’ என்றும் கூறுவார்.
* கட்டி பிடிப்பது, முத்தமிடுவது கூட அவருக்கு பிடிக்காது. ‘ஊர றிய திருமணம்செய்து, நீ எனக்கு சொந்தமாகும்போது தான். உன் னை தொடுவேன்…’ என்பார். அந் த அளவிற்கு உடலை விட, மன தை விரும்புபவர்.
என் பெற்றோர் பற்றி…
* சமூகத்தினருக்காகவும், சொந்தக்காரர்களுக்காகவும் என் காத லை கைவிடும்படி கூறுகின்றனர்.
* ‘நாங்கள் சொல்பவரை திரும ணம் செய்து கொள்; இல்லையெ ன்றால், வீட்டைவிட்டு ஓடிப் போ …’ என்கின்றனர். வேறு வழியின் றி, ‘நான் செல்கிறேன்…’ என்றால், ‘நீ சம்மதிப்பாய் என்று நினைத் தோம்; இப்படி சொல்வாய் என, நினைக்கவில்லை…’ என்று கூறி அழுகின்றனர்.
* உடன்பிறந்தவர்களோ, ‘பெற்றோர் சொல்வதை கேள்; வீட்டை விட்டு போக வேண்டாம்…’ என்கின்றனர்.
இந்த நிலையில் நான் என்ன செய்ய? மனதில் ஒருவரை நினைத்து, இன்னொ ருவருடன் குடும்பம் நடத்த என் மனம் இடம் கொடுக்கவில்லை. மனசாட்சிக் கு கட்டுப்படும் நான், எப்படி இன்னொரு வரின் வாழ்க்கையை வீணடிக்க முடி யும்?
‘நாலு பேர் என்னால் நன்றாக இல்லாவிட்டாலும், ஒருவர் கூட என்னால் கஷ்டப்படக் கூடாது…’ என்கிறார் என் காதலர். முடிந்த அளவு, எனக்கு சமாதானம் சொல்லும் அவர், பின், அழு கிறார்.
இப்படிப்பட்ட நல்லவரை நான் எப்படி இழப்பது? அவ ர்கள் வீட்டிலும் சம்மதம் இல்லை. ‘நாம் பிரிந்தால், சேரவே முடியாது; அது வே பெற்றோரை பிரிந்தால், என் று வேண்டுமானாலும் சேரலாம் …’ என்கிறார்.
‘இரு தங்கைகளுக்கு திருமணமா னதும் கல்யாணம் செய்து கொள் கிறோம்…’ என்று கூறியும் சம்மதம் கிடைக்கவில்லை. இருதலை கொ ள்ளி எறும்பாய் தவிக்கிறோம். நா ன் என்ன முடிவெடுப்பது? மற்றவர் களை மதிக்கும் பெற்றவர்கள், பிள் ளைகளின் மனதை ஏன் புரிந்து கொள்வதில்லை?
என் பிரச்னைக்கு உங்களின் அறிவுரை, ஆலோசனை வேண்டும்.
— இப்படிக்கு,
அன்பு மகள்.

பிரியமான மகளே—
உன் உள்ளக் கிடங்கில் புதைந்து இருக்கும் கவலை தோய்ந்த கேள்விகளை, அடுக்கடு க்காய் கேட்டு, எழுதியிருந்த கடிதம் கிடை த்தது.
* உன் பிரச்னைக்கு உன்னவரையோ, உன் பெற்றோரையோ குறை சொல்ல முடியாது. உன் பெற்றோருக்கு சமூகம் சார்ந்த பய மும், தங்களின் மற்ற பிள் ளைகளின் வாழ்க்கை பாதிக் கப்படு மோ என்ற அச்சமும், உனக்கு சம்மதம் தர தடுக்க லாம். நீ தான், அவர்கள் புரிந் து கொள்ளும் விதமாக எடுத் துச் சொல்ல வேண்டும். உல கம் தெரிந்த பெண்ணாக உ ன்னை நீ நினைத்துக் கொ ண்டாலும், உன்னை பெற்று, வளர்த்த பெற்றோருக்கு நீ குழந்தை தா னே… அவர்களுக்கு உன் விருப்பத்தை புரிய வைக்க வேண்டியது உன் கடமை.
* இது உன்வாழ்வு; யாரை மணம் செய்து கொள்ள வேண் டும் என, நீ தான் முடிவெடுக்க வேண்டும். அதாவது, உன்ன வரையா அல் லது பெற்றோர் காண்பிக்க இருக்கும் முகம் தெரியாத நபரையா என்று.
* நீ எடுக்கும் எந்த முடிவும் உன் பெற்றோருக்கு எதிரானதாக வோ, அவர்களை அவமரியாதை செய்யும் செயல் என்று நினைக் காத வகையில் இருக்க வேண்டும். கோபப்படாமல், அதே சமயத்தில் அடங்கியும் போகாமல், அழுத் தமாக, திடமாக, உன் முடிவு குறித்து பேசு.
* உன்னால் எதுவும் முடியாத பட்சத்தில் தைரியமாக குடும்ப நல ஆலோசகரை அணுகி, விவரங்களை கூறி உனக்கும், உன் பெற் றோருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்து.
உனக்கு நல்லது நடக்க வாழ்த்துகிறேன்… வாழ்க வளமுடன்…