Home பாலியல் எதனால் தெரியுமா? அறிகுறியை சொல்லும் உ டம்பு, உதாசினப்படுத்தும் பெண்கள்!

எதனால் தெரியுமா? அறிகுறியை சொல்லும் உ டம்பு, உதாசினப்படுத்தும் பெண்கள்!

61

யூட்டியூப் சேனல் ஒன்று, பெண்களுக்கு உள்ள பொதுவான பி ரச்சனைக்கு தீர்வு சொல்லிக்கொண்டு இருந்தது. அந்த காணொளியை முழுமையாக பார்க்க முடியவில்லை, அவர்கள் சொல்லும் கைவைத்தியம் எல்லாம் கேட்டீங்க, கண்டிப்பாக ஒரு நிமிடம் த லை சுற்றும். அதாவது சில பெண்களுக்கு அவர்களது உ றுப்பில் இருந்து விரும்பதகாத மணம் வீசும், சில நேரங்களில் வெள்ளை படுதலும் அதிகமாக இருக்கும். இதற்கு தீர்வாக அவர்கள்(யூட்டியூபர்ஸ்) சொல்வது என்னவென்றால், ‘வேண்டாத மணம் வீசுகிறதா? அந்த இடத்தில் தயிரை பூசுங்கள், இல்லையெனில் இஞ்சியை பசை போல செய்து அந்த இடத்தில் தடவுங்கள், இல்லையெனில் மஞ்சள் பூசிக்கொள்ளுங்கள், சுடுநீர் கொண்டு வாஷ் செய்து கொள்ளுங்கள்’ என பல ஹோம் ரெமிடிஸ்களை அள்ளி வீசுகிறார்கள். பணம் சம்பாதிக்க ஆதாரமற்ற தீர்வுகளை இவர்கள் அள்ளி வீசுவதால் தான், பாட்டி வைத்தியங்களை யாரும் மதிக்காமல் உள்ளனர்.

பெண் உ றுப்பு எவ்வளவு மென்மையான உ றுப்பு, அங்கு போய் மஞ்சள், இஞ்சி பூசினால் அந்த எரிச்சலாலே கூட கண்டிப்பாக பு ண் அல்லது அ லர்ஜி ஏற்படலாம். பெண்களுக்கு அவர்களது உ றுப்பில் இருந்து விரும்பத்தகாத மணம் வர காரணம், பூ ஞ்சை அல்லது பா க்டீரியா தொ ற்றாக இருக்கலாம். இதனை சுட்டிக்காட்டவே உடல் இது போன்ற விளைவுகளை வெளிக்காட்டும். டெ ட்டால் அல்லது சுடுநீர் போட்டு அந்த இடத்தை கழுவுவது தற்காலிக தீர்வை கொடுத்தாலும் நிரந்தர தீர்வை கொடுக்க ம ருத்துவரை தான் அணுக வேண்டும். உ றவு கொள்ளும் போது சுத்தமின்மை அல்லது கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருப்பதால் உ றுப்பில் தொ ற்று ஏற்பட வாய்ப்புண்டு.

இப்படி வேண்டாத மணம் வீசி, நு ண்ணுயிரிகள் உள்ளதை சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளவில்லை எனில், அவை இ னப்பெருக்கம் செய்து மெல்ல மெல்ல க ருப்பை சுவர், க ருப்பை குழாய்க்குள் தொ ற்றை ஏற்படுத்தலாம்.. இதனால் க ர்ப்பமாக முயற்சிப்பவர்களுக்கு க ரு தங்காமல் போகும். கண்டுகொள்ளாமலே இருந்தால் க ருப்பை பு ற்றுநோ ய் வரவும் வாய்ப்புகள் உண்டு. இந்தியாவில் உள்ள பெண்கள் பெரும்பாலும் இந்த பி ரச்சனையால் தான் அதிகம் பாதிக்கப்பட்டு செயற்கை க ருவுறுதலை நாடுகிறார்களாம். வேண்டாத மணம் அல்லது வலி இருந்தால் உடனே ம ருத்துவரை அணுகி ஆரம்பத்திலே பி ரச்சனையை கிள்ளி எறிந்துவிடுங்கள். உணவு சமைக்க யூட்டியூப் பார்த்தாலே ரிசல்ட் சாதகமாக வருவதில்லை, அப்படி இருக்க உடலுடன் விளையாடுவதா?