Home காமசூத்ரா உடலுறவின்போது ஆண்களுக்கு எழும் பிரச்சனைகள்!

உடலுறவின்போது ஆண்களுக்கு எழும் பிரச்சனைகள்!

76

உடலுறவின் போது ஆண்களுக்கு எழும் மிகச்சாதாரண பிர ச்சனைகளைக்கூட ஆண்மைக் குறைவு என்று நினைத்துக்கொண் டு, அதற்கு தவறான நபர்களால் தவறான வழி காட்டுதல்களாகும், ஒருவித தாழ்வு மனப்பான்மையுட னும் இருந்து வருகின்றன• முதலில் ஆண்மைக்குறைவு என்றால் என் ன என்பதை இங்கு காண்போம்.
ஆண்மை குறைவு என்றால் என்ன ?
ஆண்களில் பாலுறவு பிரச்சனைக ள் என்பன உறவுகொள்வதில் ஏற்ப டும் சிக்கல்களையும், இயலாமை யையும் குறிக்கும். ஆண்மைக்குறைவு என அழைக்கப்படும்
உடலுறவின்போது ஆண்களில் எழும் சாதாரண
பாலுறவு பிரச்சனைகள்
ஆண்களில் பாலுறவு பிரச்சனைகள் என்பன உறவு கொள் வதில் ஏற்படும் சிக்கல்களையு ம், இயலாமையையும் குறிக்கு ம். ஆண்மைக் குறைவு என அழைக்கப்படும் ஆண்களின் பா லுறவும் பிரச்சனைகள் பலவ கைப்படும். இவை உடல் ரீதியா னவையும் மனரீதியானவைய மாகும்.
இது உறவு கொள்வதில் விருப்பமின்மை, விறைப்புத்தன்மை அடைவதில் சிக்கல் அல்லது குறை பாடு, விந்தணுக்கள் வெளிப்படுவதி ல் கோளாறு, விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு குறைவு, உச்சக்கட்ட த்தை அடைவதில் சிக்கல் அல்ல து உச்சநிலை அடையாமை ஆகிய அனைத்தையும் குறிக் கும்.
அனைத்து ஆண்மைக்குறைவும் உட ல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியா னதும் கூட. பெரும்பாலானவை இர ண்டின் கலவையே ஆகும். உடல் ரீதியாகக் தோன்றக் கூடியவை மன ரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக் கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றி டக்கூடும்.
பல சமயங்களில் ஆண்களைப் பெண்கள் கட்டாயப்படுத்தி உறவு கொள்ள அழைப்ப தால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளா கிறார்கள். இந்த கட்டாயப்படுத்தப்பட்டு உ றவுகொள்ளச்செய்யும்நிலையால் மன அ ழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனா ல் ஆணின் ஒரு சிறிய பிரச்சனை கூட பெரிய பிரச்சனையாக உருவெடுக்க வாய் ப்புள்ளது. ஆண்களின் இயல்பான பாலுற வு நிலையில் சம அளவு பங்கு மனதிற்கும் உடலுக்கும் உள்ளது. மனத்தளவில் ஆரம்பமாகும் ஆசை, உடலில் பரவி நரம்புகள் வலுப்பெற்று இரத்த ஓட்டம் அதி கமாகி முடிவாக சில சுரப்புகளை சுரக்கி ன்றது. எனவேதான், மனமும் உட லும் இ ணைந்துசெயல்பட வேண்டியுள்ளது. பல தருணங்களில் மனமும், உடலும் சேர்ந் தே உறவைக் கட்டுக்குள் வைத்து தேவை யான தருணத்தில் ஆரம்பமாகி தேவை யான சமயத்தில் உச்ச நிலையை அடை ய வைக்கின்றது. பெரும்பாலான ஆண்க ளுக்கு ஆண்மைக் குறைவு என் பது கீழ் க்கண்ட ஐந்து வகைகளிலேயே ஏற்படுகி ன்றது.
1. விருப்பமின்மை
உறவுகொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதையே இது குறிக்கும். பொதுவாக எண்ணங்கள், தொடுஉணர் வு, நறுமணம், வார்த்தைகள், ஆசை வார்த்தைகள் போன் றவையால் இந்த விருப்பம் தூண்டப்பட வேண்டும். இது இயல்பாக நடைபெறவில் லையெனில் அது ஆண்மை க்குறைவை குறிக்கும். இத்த கைய உணர்வு ஒருவித உணர்ச்சியை ஏற்படுத்தி உறுப்புக ளுக்கு அதிக இரத்தத்தைச் செலுத்தி உறுப்பை விறைப்ப டையச் செய்திடும். அப்பொழுது நரம்புகள் முறுக்கேறும், த சைகள் வலுப்பெறும். உடலின் அனைத்து தசைகளும் ஒரு வித உணர்ச்சியை உணர்கின்றன.
இதனையே PLATEAU STAGE என ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இவ்வாறு ஆரம்பமாவதற் கு எண்ணங்களே ஆரம்ப கட்டமாகத் திகழ்கின்றன. அத்தகைய எண்ணங்கள் அனைத்து நரம்புகளையும் முறுக்கேற்றி முடிவில் உச்சநிலையை அடைந்து விந்தணுக்களை வெளிப் படச் செய்தபின்னர் நரம்பு கள் முறுக்கு குறைந்து பி ன்னர் இயல்பு நிலையை அடை கின்றன.
உச்சக்கட்டத்திற்கும் விந்தணுக்கள் வெளிப்படுவதற்கும் எந்த வித சம்பந்தமில்லை. விந்தணுக்கள் வெளிப்படாம ல் உச்சநிலையை அடைய லாம். உச்சநிலையை அடை ந்த பின்னரும் விந்தணுக்கள் வெளிப்படாமல் இருக்கலா ம். பொது வாக ஆண்களுக்கு விந்தணுக்கள் உச்சநிலைகள் அடையும் பொழுது வெளிப்ப டும். ஒரு முறை விந்தணுக்கள் வெளிப்பட்டால் ஆணுக்கு உட னடியாக விரைப்புத்தன்மை குறைந்திடும். குறைந்தபட் சம் 20 நிமிடங்கள் கழித்துத்தான் அடுத்து விரைப்புத்தன் மை அ டையமுடியும். இதில் சில விதி விலக்குகளும் உண்டு. பொது வாக வயதிற்கு ஏற்ப 20 நிமிடங்க ளிலிருந்து 30 நாட்கள் வ ரை அடுத்து விரைப்புத் தன்மை அடைய தேவைப்படலாம்.
2. செயல் திறன் குறைபாடு
ஆண்களிடையே செயல்திறன் அளவு பெரிதும் வேறுபடுகின்றது . சிலருக்கு மிகவும் குறைந்த வேகமும் செயல் திறனும் போது மானதாகும். வேறு சிலருக்கு அதிக வேகமும் செயல்திறனும் தேவைப்படுகின் றது. செயல்திறனில் குறைபாடு மன அழுத்தத்தாலும் உடல் அசதியானலும் வேறுபட வா ய்ப்புள்ளது. வயது அதி கரிக்க அதிகரிக்க வேகமும் செயல் பாடு குறைந்து கொண்டே செ ல்வது இயற்கையானதே. மா றாக சிலருக்குஎப்பொழுது மே வேகமும் செயல்பாடும் கு றைந்தே காணப்படுவது தம் பதியினரிடையே பல குழப்ப ங் களை யும் சிக்கல்களையு ம் ஏற்படுத்தும்.
சிலருக்கு எப்பொழுதுமே குறைவான வேகமும் செயல்திற னும் இருக்கலாம். சிலருக்கு மன அழுத்தம், வெறுமை, சோ ர்வு, தளர்ச்சி, அசதி போன்றவற்றா லும் இது நிரந்தரமாக ஏற்படலாம். சிலருக்கு பிற மருந்துகளால் கூட இவ்வாறு ஏற்படலாம். (உயர் இரத்த அழுத்தம், மனஅழுத்தம், சோர்வு) சி லருக்கு தம்பதியினரிடையே ஏற்படு ம் மனவேற்றுமை கார ணமாகக் கூ ட இவ்வாறு குறைந்த வேகமும், செ யல் திறனும் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறைவான வேகமும், செயல்திறனும் கொண்டவர்களை உறவைப் பற்றி சிந்திப்பதை யே குறைத்துக் கொள்கின்ற னர். அவர்கள் உறவு கொள் வதையே விரும்புவதில்லை. அவர்களுக்கு தொடுவது, ஆ சைவார்த்தைகள், காட்சிகள் கூட செயல்திறனை தோற்று விப்பதில்லை. அவர்களால் விறைப்பு த்தன்மை அடைய முடிவதில்லை. இவ்வாறு பல சிக்கல்கள் ஏற்படுவதால் அ த்தகைய ஆண்கள் தன் துணை யை விட்டு விலகி இருப்ப தையே விரும்புகின்றனர். வேறு சிலர் தன் மனைவியின் தேவைக்கேற் ப மட்டும் நடந்துக் கொண்டு அவளின் தேவை யை மட்டுமே பூர்த்தி செய்கின்றனர்.
இப்பிரச்சனை உடையவர்கள் மருத்துவரை அணுகி கலந் தாலோசித்து தங்கள் பிரச்சனையை எடுத்துக் கூறினால் நி ச்சயமாக நல்ல தீர்வு காண முடி யும். ஒரு இரத்தப் பரி சோதனை செய்து ஆண் ஹார்மோன் (டெ ஸ்டோஸ்டீரோன் ) அளவை பரி சோதித்து தேவை ஏற்பட்டால் வெளியிலிருந்து உட்செலுத்தி சீர மைக்கலாம். அல்லது மனரீதியா ன பிரச்சனையாக இருந்தால் அவர்களுக்கு தகுந்த ஆலோ சனை வழங்கி தேவையான மருந்துகளைக் கொடுத்து அவ ர்களின்பிரச்சனைகளைவிட்டு வெளிவர வழிவகுத்திடலாம்.
3. விரைப்பின்மை
விரைப்பின்மை என்பது ஆண்க ளின இனப்பெருக்க உறுப்பு உறவு
கொள்ள ஏதுவாக பெரிதாக ஆக முடியாமல் விரைப்பில் லாமல் இருப்பதையே குறிக்கும். எல்லா ஆணும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இத்தகைய பிரச்சனையை அனு பவிக்க நேரிடுகின்றது. ஆனா ல் அந்த விரைப்பின்மையே தொடர்ச்சியாக அடிக்கடி ஏற் படும்பொழுதுதான் இத்தகை ய பிரச்சனை பற்றி கவலை ப்பட வைக்கின்றது. எப்பொழு தோ ஏற்பட்டு மறைந்தால் அ து ஒரு பிரச்சனை அல்ல. தொடர்ச்சியாக ஏற்பட்டால் தான் பிரச்சனை.
விரைப்பின்மை பல விதமாக அ மைகின்றது. விரைப்புத் தன்மை முற்றிலுமாக ஏற்படாதது முதல் போதுமான அளவு விறைப்புத் தன்மை அடைய முடியாமை வரை உள்ளது.
விரைப்புத்தன்மை ஏற்பட ஆண் உறுப்பு பெரிதாக ஆக வேண்டும். அதிக இரத்தம் உள்ளே செ ல்ல வேண்டும். குறைவான இர த்தமே வெளியே செல்ல வேண் டும். அப்பொழுதுதான் விரைப் புத் தன்மை கிடைக்கும். ஒரு பெண்ணின் உறுப்பினுள் நுழை வதற்கு ஆணின் உறுப்பு இவ ற்றினாலேயே அதிக நீண்ட நே ரம் இருக்க வேண்டி யுள்ளது. இது முடியாமல் போகும் பொ ழுது விரைப்பான தன்மை ஏற் பட்டாலும் அது தேவையான போதுமான அள வாக அமைவதில்லை.
இதற்குக் காரணங்கள்
இரத்த நாளங்களில் குறைபாடு, நரம்பு களில் குறைபாடு, ஆண் சுரப்பியின் பற் றாக்குறை, அறுவை சிகிச்சை ஏற்படுத் திய குறைபாடு, சத்தும் குறைபாடு என பல ஆகும். இவை அனைத்திற்கும் தகு ந்த மருந்துகள் உள்ளன. தகுந்த மருத்து வரை அணுகி இருக்கும் பிரச்சனையை ஒளிவு மறைவில் லாமல் எடுத்துக் கூறி மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வாழ்க்கையை சந்தோஷமான தாகவும் அர்த்தமுள்ளதா கவும் ஆக்கிக் கொள்ளலாம்.
4. விந்து முந்துதல்
விந்துமுந்துதல் என்பது ஒரு ஆணி ன் உறுப்பு பெண்ணின் உறுப்பினு ள் நுழைந்தவுடன் ஏற்படுவது, உச் சநிலையை அடையாமல், விந்து வெளிப்படுவது, போதுமான நேரம் உறவு கொண்டு பின்பு விந்து வராமல் முன்பே வருவது. பெ ண்ணின் தேவைக்கேற்ப செயல்பட முடியாமல் விந்து வெ ளிப்பட்டு விரைப்புத் தன்மையை இழப்பது போன்ற பல தரப்பட்ட பிரச்சனைகளையும் குறிக்கும்.
அனேக இளவயது ஆண்கள் இத்தகைய பிரச்சனையே அனு பவிக்கின்றனர். தாங்கள் விரு ம்புவதை விட தங்கள் துணை வியர் விரும்புவதை விட வெகு விரைவாகவே விந்து வெளிப்ப ட்டு விரைப்பு குறைந்துவிடும். இது பெண் உறுப்பினுள் சென்ற ஒரிரு நிமிடங்களில் ஏற்பட்டு விடுகின்றது.
விந்து முந்துதல் ஒரு நோய் அல்ல. சில ஆங்கில மருத்துவ ர்கள் இதனை மனரீதியானது எனவும், வேறு சில ஆங்கில மருத்துவர்கள் இது ஆண் உறுப்பு மிகவும் உணர்ச்சி வசப் பட க்கூடியதாக மென்மையாக இருப்ப தனால் ஏற்படுகின்ற து. என கருத் துத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆயுர்வேத மருத் துவம் இதனை உடலின் உஷ்ணநிலை அதிகரிப்ப தால் ஏற்படுகின்றது எனவும், இத ற்கு உடலின் ஜீரண சக்தி இரத்த ஒட்டம் உஷ்ண நிலையில் உயர்வு போன்ற பல காரணமா கின்றன எனவும், இவை அனைத்தையும் சீரமைத்தால் சரி யாகி விடும் என நம்பிக்கை அளிக்கின்றது. இதற்கு உய ர்வான அதி உன்னத மூலிகை கலவைகள் அடங்கிய மூலிகை மருந்துகள் நம் முன்னோர்க ளால் கண்டுபிடிக்கப்பட்டு காலம் காலமாக பயன்படுத்தப்ப ட்டு வந்துள்ளன. இவை மு ற்றிலும் மூலிகைகளால் ஆனவை. பக்க விளைவுக ளற்றவை, பாதுகாப்பான வை, நீண்ட நாட்கள் தொ டர்ச்சியாக உபயோகப்படு த்தக் கூடியவை. உடல் உஷ்ணத்தைப் பற்றி தனியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
5. விந்து வெளிப்படாமை
இயல்பான நிலையில் ஆண் உச்சநிலையை அ டையும் பொழுது சிறுநீர்ப் பை மூடிக்கொள்ளும். விந் தணு மட்டும் விந்தணுப் பையிலிருந்து ஆணுறுப்பு வழியாக வெளியேறும். ஆனால் சில சமயங்களில் இது நடைபெறும் பொழுது சிறு நீர்ப்பை மூடாமல் திறந்த படியே இருக்கும். இதனால் உறவு இயல்பாக நடைபெறும். உச்ச நிலை ஏற்படும். விந் தணு வெளியே றும். ஆனா ல் அது ஆண் உறுப்பு வழி யாக வெளியேறாமல் அது சிறுநீர்ப்பையினுள் விழுந்துவிடும். இது பல ஆண்களு க்கு சர்க்கரை வியாதியால் ஏற்படலாம். சில சமயங்களில் முது கு தண்டுவடத்தில் ஏற்படு ம் அடியால் ஏற்படலாம் அல்லது தவறான அறுவை சிகிச்சையால் கூட ஏற்பட லாம். இதனா ல் எந்த ஒரு பாதிப்போ பிரச்சனையோ ஏற்படாது. ஆனால் கர்ப்பம் உண்டாக்க மட்டும் வாய்ப்பில் லாமல் போய்விடுகி ன்றது. குழந்தை வேண்டுபவர்கள் இப் பிரச்சனையை சரி செ ய்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேத மருத்துவம்
பிரச்சனை எதுவாக இரு ந்தாலும் அதனை முதலில் முழு வதுமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அத னை மருத்துவரிடம் (தகுந்த மருத்துவரிடம்) எடுத்துக் சொல் லி, அவரது அறிவுரையையும் மருத்துவத்தையும் பெற வே ண்டும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் வாழ்நாள் முழுவதும் உப யோகிக்கக் கூடிய மருந்து கள் உள்ளன. அவற்றை தகுந்த மருத்துவரின் ஆ லோசனைப்படி சரியாக உபயோகித்து வந்தால் வா ழ்நாள் முழுவதும் இப்பிரச்சனைகள் ஏழாது. அதி உன்னத மூலி கைக் கலவை மருந்துகள் உள்ளன.
அவற்றை சரியான அளவுகளி ல் சரியான ஆலோசனையின் பெயரில் தொடர்ச்சியாக உப யோகித்துவர எத்தகைய ஆண் மைக்குறைவாக இருந்தால் சரி செய்திடலாம்.
எல்லா மருத்துவ முறைக ளிலும் இப்பிரச்சனைகளு க்கு மருந்துகள் இருக்கின் றன.
ஆனால் ஆயுர்வேத மருத் துவ முறையில் தான் பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை உள்ள து. ஏனெனில் ஆயுர்வேத மருந் துகள் மூலிகைகள் மட்டுமே அடங்கியவை. இன்னும் என்ன யோசனை? தகுந்த மருத்துவ ரை நாடுங்கள். வாழ்வை வள மானதாக ஆக்கிக்கொள்ளுங்க ள்