Home சூடான செய்திகள் உடம்பை குறைக்க எல்லா நடிகைகளும் செல்வது அமெரிக்கதான்! இப்போது ஹன்ஷிகாவின் முறை

உடம்பை குறைக்க எல்லா நடிகைகளும் செல்வது அமெரிக்கதான்! இப்போது ஹன்ஷிகாவின் முறை

14

ஹன்சிகாவைப் பற்றி பேச்சு எடுத்தாலே ஓ, அந்த கொழுக், மொழுக் நடிகை தானே என்று கூறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற ஹீரோயின்கள் எல்லாம் உடலை சிக்கென்று வைக்க இவர் மட்டும் கொஞ்சம் வெயிட்டாகத் தான் இருக்கிறார். இந்நிலையில் யார், என்ன சொன்னார்களோ தெரியவில்லை கோலிவுட்டின் கனவுக் கன்னி என்று பெயர் வாங்கிய அவர் பிளைட்டைப் பிடித்து அமெரிக்கா சென்றுவிட்டாராம்.

டோலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளவர் ஹன்சிகா. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் அவர் நடித்த ஓ.கே. ஓ.கே. ஹிட்டானதையடுத்து அவருக்கு கோலிவுட்டில் மவுசு அதிகமாகிவிட்டது. சிம்புவுடன் 2 படங்கள், சூர்யாவுடன் சிங்கம் 2 என பிசியாகிவிட்டார்.

அங்கு உடல் எடையைக் குறைத்து சிலிம்மான பிறகு நாடு திரும்புவாராம். உடம்பைக் குறைப்பது நல்ல ஐடியா தான் ஆனால் அதற்கு எதற்கு அமெரிக்கா செல்ல வேண்டும். இங்கில்லாத வசதியா என்ன.

Previous articleஒரு பக்கத்தை திறப்பதற்கு பல கோடிகள் கேட்கும் நயன்தாரா ?
Next articleவயது வந்தவர்களுக்கான தளத்தில் ஆபாச அரட்டை செய்யும் சுருதிஹாசன் ?