பெண்கள் பார்வையில், அவர்களை செக்ஸில் திருப்திப்படுத்தும் ஆண்கள் யார் தெரியுமா!?

தாம்பத்யத்தில் செக்ஸ் முக்கியமானதாக கருதப்படும் நிலையில் எந்த மாதிரியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது, தங்களை எந்த வகை ஆண்களால் திருப்திப்படுத்த முடியும் என்று பெண்களே கூறுகின்றனர்.

ஆண், பெண் உறவில் செக்ஸ் பற்றி பல நூற்றாண்டுகளாக பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது. சிலர் இனப்பெருக்கத்திற்காக மட்டும் தான் செக்ஸ் என்று சொல்லிவரும் வேளையில் மற்றொரு தரப்பினர் உறவின் நெருக்கத்தை உணர்த்துவது செக்ஸ் என்கின்றனர். ஆண்கள் தங்களிடம் உறவு கொள்ளும் முறை, நேரம், அணுகுதல் ஆகியவற்றைக்கொண்டு பெண்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். பொதுவாக பார்ப்பதற்கு அழகாகவும், திடமாகவும் இருக்கும் ஆண்களையே பெண்கள் தங்கள் இணையாக தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர். ஆனால் ஆய்வுகள் அல்லது கணக்கெடுப்பின் போது நகைச்சுவை உணர்வு கொண்ட ஆண்களையே பிடிக்கும் என்று சொல்கின்றனர்.

நகைச்சுவை உணர்வு கொண்ட ஆண்கள் நம்பிக்கை உடையவர்களாக, பொருளாதாரத்தில் நிலையானவர்களாக, பெண்களை செக்ஸ் ரீதியில் திருப்திப்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்று பெண்கள் கருதுகின்றனர்


yoast seo premium free