பாலியல்

ஆண்களுக்கு பாலியல் ஆலோசனைகள்

பல ஆண்கள் உடலுறவு வைத்துக்கொள்வது என்பது, சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் “ஹலோ! எப்படி, வரட்டுமா…” என்பது போல இருக்கிறது. பல ஆண்கள் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டுபோய் சுருண்டுவிடுகிறார்கள். உறவுக்குப்பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும். பெண்களுக்கு வெறும் காமத்தை …

Read More »

முதல் பாலுறவு வாழ்க்கை அனுபவம்

பாலுறவுச் செய்கையில் ஈடுபடுவோர் தாங்கள் படித்த நூலில் இருந்து அறிந்து கொண்ட பாலியல் திறன்களைப் போலன்றி தங்களுடைய திறன் குறைவாக இருப்பதாக உணரும்போது, தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். இது அவர்களின் பாலுறவு வாழ்க்கையை பாதிக்கிறது. முதன்முதலாக பாலுறவு கொள்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சும். …

Read More »

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் அடையாமல் போனால் ஏற்படும் எதிர்விளைவுகள்

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் எனும் ஆர்கஸம் எனும் கிளைமேக்ஸ் சரியாக அ மையாவிட்டால் உடல்ரீதி யாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது. தாம்பத்திய உறவில் ஈடுபடு வோரால் தொடர்ந்து ஆர்கஸத் தை அடைய முடியவில்லை யென்றால் அது …

Read More »

பாதுகாப்பான உறவு செக்ஸ் சக்தியை அதிகரிக்கும்

பாதுகாப்பான தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக இதயநோய், ரத்த அழுத்தம் தொடர்புடைய நோய்கள் குணம்மடைகின்றன என்று தெரியவந்துள்ளது. நியூ இங்கிலாந்து ரிசர்ச் இன்ஸ்டிடியூடினை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி …

Read More »

ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு

செக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் …

Read More »

மிகையளவு ஆண் மார்பகம்

வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை” எனக் குற்றாலக் குறவஞ்சி பாடும். “கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்” எனச் சிலப்பதிகாரம் சிலாகிக்கும். “ஈர்க்கிடை புகா இளமுலை” என்பார் மாணிக்கவாசகர். இந்த ஞானிகளும் பெரியவர்களும் பார்த்து இரசித்து பேசி மகிழும்போது “சட்டைக்குள் எட்டிப் பார்க்கும், …

Read More »

பெண்களின் உணர்ச்சிகளை தூண்ட

நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் அதிக தொடர்பு உள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக உணர்வுகளை தரும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்தனர். ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற …

Read More »

பால்வினை நோய்கள்

விலை மாதர் உடல் உறவால் பிறப்புறப்பில் வரும் நோய்களுக்கு- பால்வினை வியாதிகள் என்று பெயர். 20க்கும் மேற்பட்ட பாலியல் நோய்கள் மனிதனை நாசம் செய்ய காத்து இருக்கின்றன. ஒருவனுக்கு ஒரு விலைமாதர் உடல் உறவால் ஒரு பால்வினை நோய்தான் வரும் என்பது …

Read More »

சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகளவில் உடலுறவுகளில் ஈடுபட வேண்டும்!

அதிக ஆயுளுக்கு என்ன செய்யலாம்?. இத ற்கு அந்தக் காலத்தில் நிறைய யோசனை களை சொல்லி வைத்திருக்கிறார்கள். அதே சமயம், அதிகளவில் செக்ஸ் உறவு களில் ஈடுபடுவோருக்கு நீடித்த ஆயுள் கிடைக்கும் என்கிறது புதிய ஆய்வு. ஒருவர் தொடர்ந்து ஆக்டிவான செக்ஸ் …

Read More »

பெண்கள் விரைவில் பருவம் அடைதல் காரணங்களும் சிக்கல்களும்

பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள். முன்னைய பதிவு ஆண் பருவமடைதல் கடந்த சில தசாப்தங்களாகவே …

Read More »