Home இரகசியகேள்வி-பதில் ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது – மருத்துவர் விளக்க‍ம்

ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது – மருத்துவர் விளக்க‍ம்

70

ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது – மருத்துவர் விளக்க‍ம்

ஆண்கள், எப்படிப்பட்ட பெ ண்களைக் கண்டதும் வி லகுவது நல்லது – மருத்து வர் கமாராஜர் விளக்க‍ம்
காதலில் ஆண்கள்தான் மோசமாக நடப்பார்கள் என்று எண்ண வேண்டா ம். பெண்களிலும் அப்படிப் பட்டவர்கள் உண்டு. அத னால் எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும்
விலகுவது நல்லது என் பதைப் பார்க்கலாம்.
பணத்திற்காக எதையும் செய்பவ ள் எனத் தெரியவந்தால்.
உடல் ரீதியான தொடர்பு பல ஆண் களிடம் காதலுக்குப் பின்னரும் இருக்கிறது என அறிந்தால்…
பரிசுப் பொருளை பெறுவதற்காக சந்தித்து, பொருள் வாங்கியதும் விலகி ஓடுபவராக இருந்தால்…
நான் மட்டும் இல்லையென்றால், உங்களால் ஒண்ணும் செய்ய முடியாது என ஆணை மட்டம் தட்டுபவளாக இருந்தால்…
ஆண் தனது குடும்பத்தைப் பற்றி முழுமையாக சொன்ன பின்ன ரும், பெண் அவளது குடும்பத்தை ப் பற்றி எதுவும் சொல்லாமல் ம வுனம் காத்து வந்தால்…
சில ஆண்களுடன் செக்ஸ் ரீதியா க தொடர்பு வைத்திருப்பவர் என அறிய நேர்ந்தால்…
எதற்கெடுத்தாலும் ஆணை குறை சொல்பவ ளாக, வேலை ஏவுபவளா க இருந்தால்…
திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் தட்டிக் கழிப்ப வளாக இரு ந்தால்…
என் அழகைப் பார்த்து இன் று இரண்டு நபர்கள் மயங் கினார்கள், காதல் சொன்னார்கள் என்று அவளது அழகை அடிக் கடி புகழ்ந்து கொள்பவளாக இருந்தா ல்…
ஆண் நண்பர்களுடன் சினிமா, பீச் போ ன்ற இடங்களில் சகஜமாக உலவுகிறா ள் என தெரியவந்தால்…
கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிர ச்சனை பண்ணினா லேசுல விடமாட் டேன், போலீஸ்ல சொல்லி உள்ளே போட்டுருவேன் என மிரட்டுபவளாக இரு ந்தால்…
செக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்தால்…
திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவு கொள்வதில் எந்த தவறு ம் இல்லை என்ற தீவிர கொள்கையுடன் இருந்தால்…
அடிக்கடி விலை உயர்ந்த பரி சுப் பொருட்களைக் கேட்டு நச்சரிப்ப வளாக இருந்தால்…
பழைய ஆண் நண்பர்களுட ன் தொடர்பு இருத்தல், புதிய ஆண்க ளிடம் காதலைத் தூ ண்டுவது போல பேசுதல் இரு ந்தால்…
இப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து ஆண் எவ்வளவு சீக்கிரம் வில குகிறானோ அவ்வளவு நல்லது.

கணவன் / மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா?

சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையி ல் தான் உள்ளது. அதற்கு நம்முள் ஏற்ப டும் தேவையற்ற சிந்தனைகளான தூண் டுதல்களை தவிர்ப்பது நல்லது. இல்லை யேல் அது நம்மை பெரும் பிரச்சனைக ளுக்கு உள்ளாக்கும்.
ஆனால் கல்யாண வாழ்கைக்குள் நுழை ந்தபின், கடந்த காதல் வாழ்க்கையை மற ப்பது மிகவும் நல்லது. இதனால் எத்தனை யோ பிரச்சனைகளில் இருந்து விடை பெறலாம். ஏனெனில் துரதிர்ஷ்ட வசமாக நம் காதல் நம்மை சிந்திக்க தூண்டும். அவர்களை தொடர்புகொள் ள செய்யும். ஆகவே அதை நமக்கு நாம் போட்டுகொள்ளும் வேலிகள் மூலம் தவிர்க்கலாம். மேலும் திரும ணமான ஆண், பெண் இருவரும் சில நிபந்தனைகளை அவரவர்களு க்கென கடைபிடித்தால், அது சுகமான மற்றும் சந்தோசமான வாழ் க்கையை வாழ வழி வகுக்கும். இப்போது எப்படிப்பட்ட நிபந்த னைகளை மேற்கொள்ள வே ண்டும் என்று பார்ப்போ மா!!!
1. அவரவர்களுக்கென சில விரு ப்பங்கள் இருக்கும். அதை சிலரி டம் பார்க்கும் போது ஈர்ப்பு ஏற்ப டும். அதை உங்கள் உணர்வுகள் தூண்ட செய்யும். இது எல்லோ ருக்கும் உள்ள ஒரு சாதாரண உணர்வு. ஆனால் அதை நாம் திருமண மான பின்னும் தொடர்ந்தால், அதை கள்ளக் காதல் என்று பெயரிடு வர். ஆகவே அந்த வாய்ப்பை நாம் கொடுக்காமல், “எத்தனை விபரித ங்கள் வரும்?” என்பதை நாம் உணர்ந்தால், அதில் இருந்து எளிதில் விடை பெறலாம்.
2. எண்ணங்கள் மட்டுமே நடவடிக்கை களுக்கு வழிவகுக்கும் என்பதால், மற்றொரு நபருடன் இருப்பது போன்ற சிந்தனைகளை தவிர்ப் பது நல்லது.
3. தன் மீது ஆண்கள் ஆசை கொள்ளும் படி நடந்து கொள்ளும் பெண் ணாகவோ அல்லது அவர்கள் மயங்கும்படி நடந்து கொள்வதையோ தவிர்க்க வேண்டும்.
4. அனைவருக்கும் காதல் ஈர்ப்பு மற்றும் ஆசை இருக்கும். அதனால், ஆபத்தை உருவாக்கும் சூழல்களில் இருந்து விலகி இருப்பது நல் லது. உதாரணமாக, எதிர் பாலின நண்பருடன் தனியாக மதிய உணவு என்று உணவகம் செல்வது, இல்லையேல் வீட்டில் தனி யாக இருக் கையில், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்கு சென்றிரு க்கும் சமயம் அவர்களை வீட்டிற்கு ள் அனுமதிப்பது போன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்.
5. எதிர் பாலின நண்பர்களுடன் சொந்த மற்றும் முக்கியமான பிரச் சினைகளை பற்றி விவாதிக்க வேண்டாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவியுடன் உள்ள பாலியல் பிரச்சனைகளை பற்றி பேசு வது பெரும் விபரீதங்களை உண்டாக்கும்.
6. எதிர் பாலின நண்பர்களுடன் நட்புறவு கொள்வது. உதாரணமா க, மனைவி கணவரிடமோ அல்ல து கணவன் மனைவியிடமோ, எதிர்பாலின நண்பர்களுடன் நட்பை வைத்திருப்பது பிடிக்கவில் லை என்று சொல்லும்போது, ” அவர் என் நண்பர்.” என்று சொல்லி அவருடன் நட்பை தொடர்வதா ல் வீட்டிற்குள் பிரச்சினைகள் தொடரும். இந்த மாதிரி பிரச்சனை வந்தால், அப்போது கணவன் /மனைவி உறவு முக்கியமா? இல்லை அந்த நட்பு முக்கியமா? என்று நன்கு யோசித்து செயல்பட்டால், ஒரு நல்ல தீர்வுக்கு வந்துவிடும்.
7. எப்போதும் வாழ்க்கை துணையிடம் பொறுப்புடன் நடந்து கொள் வதினாலும் மற்றும் உங்கள் நட்பை பற்றி மனம் திறந்து பேசுவதாலும், இல்வாழ்கையா னது சந்தோசமாக இருக்கும்.
8. ஆலோசனை கொடுக்கும் மற்றும் நலம் விரும்பியாக இருப்பவ ரிடம், குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரிப்பதால், இல்வாழ்க்கை பலமடையும். மேலும் அவர்களின் ஆதரவு உங்களை ஊக்குவிக்கும். அதிலும், எதிர் பாலின நண்பர்களாக இருந்தால், அவர்களுடன் பழகும் போது, அவர்களுடைய நடவடிக்கை யானது மனதிற்கு பிடிக்கவரும்போது, அது காதலாக மாறும். அதனால் நட் பை கலங்க விடாமல் பார்த்துக் கொ ள்வது மிக முக்கியம்.
எனவே திருமண வாழ்க்கைக்கு எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இரு க்க, “எப்பொழுதும் நம் கணவன், நம் குழந்தை” என்ற சிந்த னையை மனதில் கொண்டால், வாழ்க்கையா னது சந்தோ ஷத்துடன், சுகமாக இருக்கும். என்ன நண்பர்களே சரிதானே?