Home சூடான செய்திகள் வயதாகிவிட்டதா? பெண்களுக்கு குடும்ப உறவில் சந்தேகமா?

வயதாகிவிட்டதா? பெண்களுக்கு குடும்ப உறவில் சந்தேகமா?

18

பெண்களுக்கு 35 வயதாகிவிட்டாலே தங்களுக்கு தாம்பத்திய உணர்வு குறைந்து விடுமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுகின்றது.

ஆனால், அது உண்மை இல்லை என டாக்டர்கள் பலர் பெண்களுக்கு அறிவுறுத்துகின்றனர். பெண்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகிவிட்டாலே கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத அச்ச உணர்வு மனதளவில் தோன்றும்.

இதற்கு பெண்களின் உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் மாற்றம்தான் காரணம் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 35 வயதை கடந்த பெண்களுக்கு நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள்தான் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஏனெனில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நரம்பியல் மற்றும் ஹார்மோன்கள் சுரப்புகளில் சீரற்ற தன்மையில் இருப்பதால் அவர்களுக்கு தாம்பத்திய உறவில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

பல பெண்களுக்கு தன்னுடைய கணவனுடன் உடலுறவில் ஈடுபடுகின்ற ஆர்வம் குறைவது இயல்பானது. ஆனால் அது தவறானவை, பொதுவாக 30 வயதை கடந்தவர்கள் தாம்பத்திய உறவில் முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்