Home பெண்கள் பெண்குறி girl sex partsஅந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

girl sex partsஅந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

46

உடலில் உள்ள மிகவும் மென்மையான பகுதிகளின் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் வளரும் இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கருத்துக்கள்
மக்களிடையே பரவியுள்ளது. எனினும் அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், அந்தரங்க பகுதியில் வளரும் முடியை சுத்தம் செய்யும் போது மிகுந்த ஆபத்தை சந்திப்பார்கள்.
தலையில் இருப்பது போன்ற பேன், அந்தரங்க பகுதியில் வளரும் முடியிலும் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உடலிலேயே மிகவும் தாமதமாக வெள்ளையாகும் முடி என்றால் அது அந்தரங்க பகுதியில் வளரும் முடி தான்.
ஆண்களின் அந்தரங்க பகுதியில் வளரும் முடியில் உள்ள பாபிலோமா வைரஸ் பெண்களுக்கு எளிதில் நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும்
எனவே ஒவ்வொருவரும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்யாமல் அப்படியே விட்டாலும், அது குறிப்பிட்ட அளவு தான் வளரும்.