Home சூடான செய்திகள் ஒரே கணவருடன் ஒரே படுக்கையில் முதலிரவு கொண்டாடிய இரட்டை சகோதரிகள்

ஒரே கணவருடன் ஒரே படுக்கையில் முதலிரவு கொண்டாடிய இரட்டை சகோதரிகள்

32

twins-300x240-300x219ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள ஒரு இரட்டை சகோதரிகள் எப்போதும் இணை பிரியாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள். இவர்கள் பெயர் அண்ணா மற்றும் லூசி டெசினிக். இவர்களுக்கு வயது 28 ஆகிறது. இவர்கள் வாழ்க்கையில் பிரியும் காலம் வந்தால் அது திருமணத்தின் போது தான் வரும். அதனால் அவர்கள் இருவரும் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள் . அதனால் பென் பைமி என்னும் 31 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டார்கள் .அது மட்டுடில்லாமல் ஒரே படுக்கையறையில் ஒன்றாக முதலிரவை நடத்தி உள்ளார்கள்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் அளித்தார்கள். எந்த போட்டியும் பொறாமையும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை இனிமையாக வாழ உள்ளதாக கூறினார்கள்.