பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்

பெண்கள் அழகை பராமரிக்க சில வழி முறைகள் இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண் களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு...

பொடுகு தொல்லையிலிருந்து விடுபட!

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்காக, சில டிப்ஸ்…  வாரம் ஒரு முறை, மருதாணி இலையை...

பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? "ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து...

பித்த வெடிப்பை உடனே போக்குவதற்கான சிறந்த வழிமுறைகள்!

குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்கா விட்டால் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு,...

வெயில் காலம்’: எண்ணெய் பசை சருமம் உஷார்!

வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்.. கவலையை...

அழகு கொஞ்சும் மென்மையான இதழ்கள் வேண்டுமா? இதோ டிப்ஸ்

பெண்களின் உதடுகள் அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் கூடும். அதனால் பெண்கள் தங்களை அழகுபடுத்தும்போது, உதட்டிற்கு எந்த மாதிரியான லிப்ஸ்டிக் போட்டால் நன்றாக இருக்கும் என்பதை அறிந்து அழகுபடுத்த வேண்டும். குறிப்பாக ஆடைகளுக்கு தகுந்தவாறு...

வருடத்திற்கு இருமுறை பற்களை கிளீனிங் செய்யுங்க

ஆண்டிற்கு இரு முறை பற்களை கிளீனிங் செய்துகொள்ளலாம். முறையான கிளீனிங் சிகிச்சை, பற்களுக்கு நல்லது. இதனால் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படாது. பற்களைச் சுத்தம் செய்வதால் பற்சிதைவு, பற்குழி, எனாமல் நீங்குதல் போன்ற பிரச்சனைகள்...

இயற்கையான முறையில் அக்குள் முடியை நீக்குவதற்கான சிறந்த வழிகள்!!!

சலூனுக்குச் சென்று அல்லது விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி அக்குள் முடிகளை எடுக்கும் முயற்சியில் பெரும்பான்மையானவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். முடியை எடுக்க உதவும் கிரீம்களின் விலையும், மற்ற இடங்களுக்கு சென்று அதை எடுக்க ஆகும்...

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில எளிய வழிகள்!!!

மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்....

ஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டி னாலும், என்றும் மார்க்கண்டேய னாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரி ய கம்ப...