Home காமசூத்ரா உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம்

உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம்

81

உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம்.அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவுகோல். ஆண்களுக்கு இந்த விஷயத்தில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விஷயத்தில் இது மிக சிக்கல்வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கட்டம் பற்றி பார்ப்போம்.

சிறந்த வலி நிவாரணி

உங்களுக்கு தலைவலியா?

செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்…செக்ஸ் மற்றும் உச்சக்கட்டமும்
எல்லாவகையான உடல், மன வலிகளையும் குணப் படுத்தக்கூடியது என ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம். இது உடலையும் மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.

ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது

ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதாவது எந்த தொடர்பும் இவற்றுக்கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடையை ஏற்படுத்தும் என நினைக்கும் பட்சத்தில் முதல் இல் அணியாமலும் பின்பு அணிந்ததும் மேற் கொள்வதன் மூலம்
ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள்.

பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை

30 % பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை ஒரு பெண் உச்சக்கட்டம் தான் அடையவில்லை என நினைத்தால் பலகோடி பெண்களில் அவளும்
ஒருத்தி. மூன்றில் ஒரு பெண் உச்சக் கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இப்படிபட்டவர்கள் தைராய்ட், நீரிழிவு, மனஅழுத்தம் போன்ற நோய்கள் உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று. testosterone ஓமோன் சிகிச்சை இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக்கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.

G -Spot ஐ கண்டு பிடியுங்கள்

G -Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண்ணுக்குபெண் மாறுபடும்.இதன் அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய உதவும்.இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படியான ஒரு இடம் இல்லை என்று கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.

வயதாகும் போது நன்றாக உச்சக்கட்டம் அடையலாம்

வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.அனுபவம் தன்னம்பிக்கையும், திருப்தியான செக்ஸ் உச்சக்கட்டத்தையும் பெற உதவுகிறது.
18 -24 வயதுடைய பெண்கள் 61 % மும் 30 வயதுகளில் 65 சதவீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக்கட்டத்தை செக்ஸ் இன் போது அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது. ஆனால் வயதாகும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தமல்ல. திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம்.

கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்

உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடிவடிக்கைகளில் ஈடு படாமல் வித்தியாசமான முறைகளில் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு முறையில் மாத்திரம் செய்வதை விட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. உதாரணத்திற்கு, யோனி செக்ஸ் பிளஸ் வாய்வழி செக்ஸ். பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிக நேரம் செலவளிக்கப்படுகிறது எனவே திருப்தியான நிலைக்கு போக முடிகிறது என்பதே அர்த்தம்.

தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்

சில பெண்கள் பயணிக்கும் போதோ அல்லது மசாஜ் செய்யப்படும் போதோ உச்சக்கட்டத்தை அடைந்து விடுகின்றனர். இது அரிதான ஒன்றாகவே காணப்படுகின்றது. ஒரு பெண் கூறினார். அவர் ஒவொரு முறையும் threadmill என்ற உடற்பயிட்சி சாதனத்தில் உடற் பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் உடலில் பாய்தல் தான் இதை ஏற்படுத்துகிறது.

ஆண் பெண் வேறுபாடு

பெரும்பாலான் ஆண்கள் உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் பெரும்பானமையான பெண்களுக்கு உச்சக்கட்டனிலையை அடைவதில் சிக்கல் இருக்கிறது. 85 % ஆண்கள் தமது துணை உச்சக்கட்டத்தை அடைந்து விட்டார் என்று நினைகின்றார்கள்.