Home ஆண்கள் ஆண்மை குறைவை போக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது

ஆண்மை குறைவை போக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது

91

அண்மை பிரச்சனை:ஆண்களுக்கான பிரச்சனையை மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் குணப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போதைய ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இந்த பிரச்சனைக்காக விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மஞ்சளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆயின்மெண்ட்டை உருவாக்கியுள்ளனர். இந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்க்க வேண்டும். அப்படி தேய்க்கும் போது ஆணுறுப்புக்கு செல்லும் ரத்தஓட்டத்தின் மூலமாக சென்று விறைப்புத்தன்மை பிரச்சைனையை குணப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous articleபெண்கள் ஆணின் அந்த அளவைப்பற்றி கவலையே இல்லை-
Next articleநிங்கள் திருமணம் ஆனவரா? இந்தவகை உறவுகள் தெரியவேண்டும்.