Home பாலியல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகளவில் உடலுறவுகளில் ஈடுபட வேண்டும்!

சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகளவில் உடலுறவுகளில் ஈடுபட வேண்டும்!

33

அதிக ஆயுளுக்கு என்ன செய்யலாம்?. இத ற்கு அந்தக் காலத்தில் நிறைய யோசனை களை சொல்லி வைத்திருக்கிறார்கள். அதே சமயம், அதிகளவில் செக்ஸ் உறவு களில் ஈடுபடுவோருக்கு நீடித்த ஆயுள் கிடைக்கும் என்கிறது புதிய ஆய்வு.

ஒருவர் தொடர்ந்து ஆக்டிவான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தால் அவரு க்கு ஆயுள் நீடிக்கும் என்கிறது இந்த புதிய ஆய்வு. மேலும் நம்பிக்கைக்குரிய ஒருவ ருடன் தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடு பட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். பல்வேறு பெண்களுடன்

சகட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாதாம்.

அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுவோரு க்கு இருதயம் தொடர்பான பிரச்சினைகள் வருவது வெகுவாக குறைகிறதாம். இத னால் மாரடைப்பு போன்றவை, ஆரோக்கி யமான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டி ருப்போரை அண்டுவது மிக மிக குறைவா ம். இதனால்தான் அவர்களுக்கு நல்ல உடல் நலமும், நீடித்த ஆயுளு ம் சாத்தியமாகிறதாம்.

இதுகுறித்து ஆய்வை ஒருங்கி ணைத்தவரான இத்தாலியைச் சே ர்ந்த இமானுவேல் ஜனினி கூறு கையில், தாங்கள் உறவு கொள் ளும் பெண்மீ்து மிகுந்த நம்பிக் கையும், பூரண திருப்தியும் வைத் திருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை இனிதாக அமைகிறது. இப்படிப்பட்டோர் தொடர்ந்து செக்ஸ் வாழ்வில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்ற னர். இதனால் அவர்களுக்கு இதயக் கோளாறுகள் வருவது குறைகிறது, வாழ்நாளும் நீடிக்க வாய்ப்பு ஏற்படு கிறது. இதை ஆய்வில் நிரூபித்துள் ளோம்.

செக்ஸ் உறவில் தொடர்ந்து அதிக அளவில் ஈடுபடும்போது ஆண்களுக் கு டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிகரி த்த அளவிலும் உள்ளது. இதன்மூலம் மன அழு த்தம் அவர்களுக்குக் குறைகிறது. இது உடலின் மெட்ட பாலிசத்தை சிறப்பாக வைக்க உதவுகிற து .

அதேசமயம், நம்பிக்கையில்லாமல் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுவோர், உடல் தேவைக் காக மட்டுமே பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு மன அழுத்தம் அதிகரி க்கிறதாம். குறிப்பாக கள்ளக் காதலில் ஈடுபடு வோருக்கு மன அழுத்தம் மிக அதிகமாக இருக் குமாம். எங்கே குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்திலும், பதட்டத்திலும் இரு ப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதயக் கோளாறு களும் சீக்கிரமே வந்து சேரு கிறதாம்.

ஆண்களுக்கு செக்ஸ் உறவின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ் டிரான் மிகவும் நன்மை பயக்கக் கூடியது. தே வையில்லாத சர்க்கரையை அது குறைக்கிறது. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க் கரை வியாதி உள்ளவர்கள், தகுந்த மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக்கொண் டு தத்தமது துணையுடன் அதிகள வில் உடலுறவுகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண் டும். அது அவர்களது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திரு க்க உதவு கிறது