Home பாலியல் உங்கள் மறைவான பகுதியில் பாலியல் நோய்க்கான வாய்ப்பு அதிகம்

உங்கள் மறைவான பகுதியில் பாலியல் நோய்க்கான வாய்ப்பு அதிகம்

40

உங்களுக்கு அந்த இடத்தில் இப்படி இருந்தால் “பாலியல் நோய்க்கான வாய்ப்பு” அதிகம்..!

ஆங்கிலத்தில் sexually teansmitted diseases என சொல்லப்படுவது. தமிழில் பாலியல் நோய் என்று கூறுவார்கள்…

பாலியல் நோய் எதனால் வருகிறது..?

பொதுவாகவே, இனப்பெருக்க உறுப்புகளில் மற்றும் தொடையை சுற்றி உள்ள பகுதிகள் சற்று சூடாக இருக்கும்…மேலும், காற்றோட்டம் அதிகமாக இல்லாமல் போவதாலும், வியர்வை மற்றும் சிறுநீர் கழித்துவிட்டு செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் அந்த இடத்தில் வைரஸ் பாக்டீரியா உண்டாகும்.

இந்த தருணத்தில்

உடலுறவில் ஈடுபடும் போது சில சமயத்தில் ஆணிடமிருந்து பெண்ணிற்கோ …பெண்ணிடம் இருந்து ஆணிற்கோ பரவக்கூடும்

குறிப்பாக, ஆண் மற்றும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பிலிருந்து வெளிவரும் சுரப்பி மூலம் பரவலாம்

இதே போன்று, உடலுறவின் போது ரத்தம் படித்தல் மூலமாக கூட பாலியல் சம்மந்தமான நோய்கள் வரலாம் …

சரி அப்படி என்னதான் எந்த நோய் என கேட்கிறீர்களா.?

கிளாமிடியா

சிறு சிறு கொப்பளங்கள்

அரிப்பு எடுத்தல்

சிவப்பு நிறமாக மாறி இருத்தல்

நமிச்சல்

தேவை இல்லாத துர்நாற்றத்துடன் கூடிய திரவம் வெளியேறுதல் இது போன்ற அறிகுறிகள் காணப்படும்

இது பொதுவாகவே பாதுகாப்பான உடலுறவு மேற்கொள்ளாமல் இருப்பதால் வரும்…எனவே இது போன்ற தருணத்தில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவது நல்லது

மேலும் யாருக்கு அதிகமாக பாலியல் நோய்கள் வருகிறது தெரியுமா.?

15 – 24 வயதுடைய இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

எனவே இது போன்ற சமயத்தில் சரியான மருத்துவரை அணுகி,அதற்கான சிகிச்சை பெற்றுக்கொண்டு விரைவில் குணமடையலாம்.