Home கேலரி சமூக வலைதளத்தில் பிகினி போட்டோவை வெளியிட்டு திட்டு வாங்கிய சமந்தா!

சமூக வலைதளத்தில் பிகினி போட்டோவை வெளியிட்டு திட்டு வாங்கிய சமந்தா!

80

சமந்தா திருமணத்திற்கு முன் இப்படியொரு போட்டோவை வெளியிட்டிருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் புகழ்பெற்ற குடும்பத்திற்கு மருமகளாக சென்ற பின், இப்படி செக்ஸியான உடையில் எடுத்த போட்டோவை வெளியிட்டது, இவரது ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.