• Home
  • பாலியல்
  • அந்தரங்கம்
  • காமசூத்ரா
    • உறவு-காதல்
  • ஆண்கள்
    • ஆண்குறி-பெரிதாக்க
    • ஆண்மை பெருக
    • ஆண்குறி
  • பெண்கள்
    • பெண்குறி
    • கருத்தரிப்பு
    • கருத்தடை
    • உடல் கட்டுப்பாடு
    • உணவு உடல்
    • குழந்தை நலம்
    • தாய்மை நலம்
    • அழகு குறிப்பு
    • சமையல் குறிப்புகள்
  • கேள்வி-பதில்
  • ஜல்சா
  • வீடியோ
Search
  • கேள்விகள் அனுப்ப
  • தொடர்பு
  • हिन्दी – Read in Hindi
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Tamil Doctor Tamil Doctor Tips
  • Home
  • பாலியல்
  • அந்தரங்கம்
  • காமசூத்ரா
    • உறவு-காதல்
  • ஆண்கள்
    • ஆண்குறி-பெரிதாக்க
    • ஆண்மை பெருக
    • ஆண்குறி
  • பெண்கள்
    • பெண்குறி
    • கருத்தரிப்பு
    • கருத்தடை
    • உடல் கட்டுப்பாடு
    • உணவு உடல்
    • குழந்தை நலம்
    • தாய்மை நலம்
    • அழகு குறிப்பு
    • சமையல் குறிப்புகள்
  • கேள்வி-பதில்
  • ஜல்சா
  • வீடியோ
Home பாலியல் பெண்ணுக்கு விருப்பமில்லாத உறவு இன்பத்தை தராது
  • பாலியல்

பெண்ணுக்கு விருப்பமில்லாத உறவு இன்பத்தை தராது

By
Suresh Deva
-
May 22, 2018
44
Facebook
Twitter
WhatsApp
Viber

    தெளிவான நீரோட்டம் போல சென்று கொ ண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக் கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

    அன்றாட வாழ்வில் வரும் குடும்ப பிரச்சனை களில் கணவன் மனைவியரிடையில் கருத் து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை. இது மனச்சோர்வுகள், மன இறுக்கங்கள் போன்ற வை ஏற்படும். இத்தகைய

    ஆழ்ந்த மனப்பாதிப்புகள் தாம்பத்திய உறவு க்கு பெரும் எதிரி.

    எனவே அவற்றை நீடிக்க விடாமல் பரஸ் பரம் பேசித் தீர்க்க வேண்டும். ஏனெனில் மன ஒற்றுமை ஏற்படாமல் உடல்களால் மட்டும் இணைவது நல்லதல்ல என்கின்றனர் உளவி யலாளர்கள். தினமும் நடக்கும் பிரச்சனை களுக்கு அன்றே தீர்வு கண்டு விடுங்கள். அதற்கு மேல் வளர வீடாதீர்கள்.

    உணவு உண்ட ஒரு மணிநேரத்திற்குள் உட லுறவு செய்வது கூடாது. இதனால் மூட்டு உபாதைகளும், வேறு பல உடல்நலக் கோ ளாறுகளும் ஏற்படும். எந்தச் சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியைப் பாதிக்கக்கூடிய அலோபதி மருந் துகளை உண்ணக்கூடாது.

    தாம்பத்ய வாழ்க்கையின் தொடர் வெற்றிக்கு கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநல மும் முக்கியம். அன்றாட உணவி ல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த – புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    உயிர்ச்சத்துக்களை அதிகம் தரும் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண் ண வேண்டும். தாம்பத்ய உறவிற்கு ஏற்க உணவுப்பொருட்களை அவ்வ ப்போது சேர்த்துக்கொள்ள வேண்டு ம். தம்பதியரிடையே தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் இருப்பதில்லை.ஆணுக்கு ஆவல் அடிக்கடி ஏற்படும்.

    பெண்ணுக்கு விருப்பமில்லாத போது தொல்லை தரக்கூடாது என்றெண்ணி அடக்கிக்கொள்கி றான். இது தொடர் கதையானால் மனைவி மீது ஒருவித வெறுப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாது. எனவே பெண்கள் ஆண்களின் மனநிலையறிந்து இயன்றளவு தங்களை சரிசெய்துகொள்ளுவது இல்லறத்தை இனிக்கச் செய்யும்.

    ஆண்கள் அவர்களது விருப்பம் அறிந்து உதாசீனப்படுத்தாமல் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும். பரஸ்பர மனவிருப்பம், தேவை அறிந்து உடல் எழுச்சியை வரவழைத்து தாம்பத்தியம் மேற் கொள்வது தம்பதியரிடம் என்றெ ன்றும் இறுக்கமான பிணைப்பையும், இணைப்பையும் உறுதிப்படு த்தும். எதற்குமே ஒரு எல்லை உண்டு.

    அது தாம்பத்திற்கு மிகவும் அவசியம். அடி க்கடி வரைமுறையின்றி உறவு கொள்ள விரும்புவது ஆரோக்கியத் தைச் சீர்குலை க்கும். தாம்பத்திய உறவில் ஏதாவது ஒரு வரையறையைக் காலப்போக்கில் தம்பதியர்கள் தாங்களாகவே நிர்ணயம் செய்து கொள்வது முக்கியம்.

    உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத் தியத்தில் எந்திரத்தனங்களும், எல்லை மீறல்களும் இனிமை தராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

    • TAGS
    • bedroom share
    • not support partner
    • sex inpam
    • tamil hot
    • Tamil paaliyal thakaval
    • tamil x tips
    • tammil x doctor
    • wife sex
    • பாலியல்
    Facebook
    Twitter
    WhatsApp
    Viber
      Previous articleபருவ வயதை தொட்ட பெண்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்..!!
      Next articleஎட்டுவகை இன்பத்தை எட்டிப்டிக்க ஆசையா ? இதை முழுமையாக படியுங்கள்
      Suresh Deva

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      குடும்ப பெண்களுக்கும் சுயஇன்பம் தேவையான ஒன்றுதான்

      மனைவிக்கு இல்லறத்தில் நாட்டம் அதிகம். வேலைப்பளுவால் கணவர் கண்டுகொள்ளவே இல்லையென்றால் என்னவாகும்?

      ஒருநாளில் எத்தனைமுறை உ றவு கொண்டால், உடனே க ருத்தரிக்க முடியும்?

      உறவு-காதல்

      கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா?

      ஆண்கள் June 10, 2021

      சுய இன்பம் வேண்டாம் என போவீங்களா? அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்! சுய இ...

      ஆண்கள் January 5, 2021

      இப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க! வரதட்சணை யோசனை...

      உறவு-காதல் December 16, 2020
      • ஆண்குறி
      • ஆண்மை பெருக
      • பெண்குறி
      • கருத்தரிப்பு
      • அழகு குறிப்பு
      • குழந்தை நலம்
      • தாய்மை நலம்
      • பொது மருத்துவம்
        • நரம்பியல்
        • இதயம் & இரத்தம்
        • உளவியல்
        • வயிறு
        • நீரிழிவு
      • ஜல்சா
      © Copyright 2010-2022 Tamil Doctor