• கேள்விகள் அனுப்ப
  • தொடர்பு
  • हिन्दी – Read in Hindi
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Password recovery
Recover your password
Search
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Tamil Doctor Tamil Doctor Tips
  • கேள்விகள் அனுப்ப
  • தொடர்பு
  • हिन्दी – Read in Hindi
Home பாலியல் பகல் நேரங்களில் கட்டில் உறவு கொண்டால் மறக்காமல் இதை செய்யுங்கள்
  • பாலியல்

பகல் நேரங்களில் கட்டில் உறவு கொண்டால் மறக்காமல் இதை செய்யுங்கள்

By
Suresh Deva
-
December 4, 2018
260
Facebook
Twitter
WhatsApp
Viber

    பாலியல் தகவல்:உடலுறவு என்பது மனிதன் உட்பட அணைத்து உயிரினங்களுக்கும் ஒன்றானது. மனித இனத்தில் பெண்களை வீட்டா ஆண்களே எளிதில் உடலுறவுக்கு தயாராகின்றனர். நேரம் காலம் இதேவியெலாம் ஆண்கள் பார்ப்பது கிடையாது. பொதுவாக உடலுறவுகொள்வது என்பது மனா ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை நமக்கு தருகிறது.

    அவ்வாறு உடலுறவு கொள்வதற்கும் சில நேர காலங்கள் பார்ப்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக பகலில் உறவில் ஈடுபடுவதை விட இரவில் உடலுறவில் ஈடுபடுவது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

    பொதுவாக உடலுறுப்புப் பகுதிக்கு ஆகிசிஜனேற்றம் கொண்ட ரத்த ஓட்டம் மிக மிக அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கிறது. இரவில் எத்தனை முறை உடலுறவு கொண்டாலும் உடனே ஆழ்ந்த உறக்கம் கொள்ளுவதால் இந்த ஆகிச்ஜனேற்றம் பெற்ற ரத்தவோட்டம் மிகுகிறது.

    இதனால் ஆணுறுப்பின் எழுச்சியும் பெண்ணுறுப்பின் கிள்டோரிஸ் எழுச்சியும் அதிகப்படுகிறது. அடுத்தநாள் உறவுகொள்ளும்போது புத்துணர்ச்சி பெற்று மீண்டும் எழுச்சிக்கு இந்த ஆழ்ந்த உறக்கம் அதிக உறுதுணை செய்கிறது.

    எனவே இந்த டிப்ஸை எப்போதும் மறவாதீர்கள். ஒரு சிலர் பகலில் தாம்பத்தியம் கொள்ள நேரிடுகிறது. குடும்பச்சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகும் சில நேரங்களில் இது தவிர்க்க முடியாததாகிறது..அவர்களுக்கு அறிவுரை என்ன என்றால் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது தாம்பத்தியத்துக்கு பின் உறங்கி எழுவது பயன்தருவதாகும்.

    • TAGS
    • noon bedshare
    • noon time bedroom share
    • paaliyal news
    • PAALIYAL URAVU
    • paaliyal uravukal
    • paaliyal.
    • pakalil paaliyal
    • penkal pakal uravu
    • tamil paaliyal sitheikal
    • tamil tips
    • tamil x doctor
    • பாலியல்
    Facebook
    Twitter
    WhatsApp
    Viber
      Previous articleபெண்களில் கர்ப்ப காலத்தில் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?
      Next articleஉங்கள் வியர்வையை துடைக்காமல்விட்டால் என்னாகும் தெரியுமா?
      Suresh Deva

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      பருவ வயது பையனை தனி அறையில் தாளிட்டு படுக்க வைக்கலாமா? என்ன எழவு க லாச்சாரமே! ஆயிரம் இருந்தாலும் நம்ம ஊர் போல வராது!

      தள்ளாடும் வயதிலும் தா ம்பத்திய சு கத்துக்காகவா இந்த விளம்பரங்கள்? உ டலு றவோடு முடிவதில்லை! பார்த்தவுடன் பல்ல காட்டி சிரிச்சவங்க இதுக்கு என்ன சொல்லப்போறீங்க?

      சுய இன்பம் வேண்டாம் என போவீங்களா? அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்! சுய இ ன்பம் செய்வதில் கில்லி என்றால், அதிலும் ஆளு ஸ்ட்ராங் தான்!

      உறவு-காதல்

      சுய இன்பம் வேண்டாம் என போவீங்களா? அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்! சுய இ...

      ஆண்கள் January 5, 2021

      இப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க! வரதட்சணை யோசனை...

      உறவு-காதல் December 16, 2020

      ஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்? உ டலில் இந்த...

      உறவு-காதல் October 18, 2020
      © Copyright 2010-2018 Tamil Doctor