விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…
இன்றைய காலத்தில் நிறைய பேர் குழந்தை பெற முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். இதனால் அவற்றை சரிசெய்வதற்கு அதிக பணத்தை மருத்துவரிடம் சென்று செலவழித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் மருத்துவரிடம் சென்று பரிசோத்தால்,...
மலட்டுத் தன்மையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்....
ஆண்மை குறைவு உங்களுக்கு பயமாக உள்ளதா?
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும்...
ஆணுறுப்பில் சில புண்களை உண்டாக்கும் நோய்
கொனோரியா என்னும் வெட்டைநோய்:
சிறுநீர் வழியே ஒரு வெள்ளை நிற திரவம் வடிவது, சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலும் இந்நோயின் அறிகுறிகள்.
இது ஆண்மை இழப்புக்கும் வழி வகுக்கும்… சரியான சிகிச்சை எடுக்காவிட்டால்.
இந்நோய் இருப்பவருடன்...
ஆண்குறி பிரச்சனைகள்
கணவனுக்கு ஒரு பிரச்சனை. அது மனைவியையும் கூடப் பாதிக்கிறது. ஆனால், இருவருமே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். அது என்ன பிரச்சினை? ' என ஒரு விடுகதை போட்டால் உங்களால் அவிழ்க்க முடியுமா ?
விந்து...
விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்
இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்ச னை இருக்கிறது இத்தகைய பிர ச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங் கள் மற்றும் சில பழக்க வழக்கங்...
ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்
ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில்...
விந்தணுக்கள் குறித்து இதுவரை தெரியாத சில உண்மைகள்…!
விந்தணுக்களை வெளியேற்றுவதால், உடல் பலவீனாகும் என பலரும் நினைத்து வருகின்றனர். சில ஆண்கள், சுய இன்பம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக நினைக்கின்றனர்.
இன்னும் சிலர் ஒவ்வொரு துளி விந்துவிலும் இவ்வளவு துளிகள் இரத்தம்...
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள்
பெண்கள்
கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப்
பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி
தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க
ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட
ஆய்வு...
தான விந்தணு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தானமளிக்கப்படும் விந்தணு என்பது என்ன? (What is donor sperm?)
ஒருவரின் இணையர் அல்லாத வேறொரு நபரிடமிருந்து தானமாகப் பெறப்படும் விந்தணுக்களே தானமளிக்கப்படும் விந்தணுக்கள் எனப்படும்.
கருவுறுதலுக்கான பல்வேறு சிகிச்சை முறைகளில் இவை பயன்படுகின்றன.
பெண்ணின் உடலில்...