என் ஆண்குறி விறைப்படைவதில் பிரச்சினை

0
திருப்தியான பாலுறவுக்கு தேவையான அளவில் ஆண்குறியின் விறைப்பு ஏற்படுவதிலும் அதைத் தக்க வைப்பதிலும் ஏற்படும் குறைபாடே இதுவாகும். குறித்த நபரிலும் அவரது துணையிலும் பாலியல் விளைவை ஏற்படுத்தும். இது மிகவும் பொதுவாக ஆண்களில்...

அதிகாலையில் ஆண்குறி விரைப்படைந்து உள்ளதா? காரணங்களும் தீர்வுகளும்…

0
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில்...

சமையல் அறையில் இருக்கு ஆண்மையை அதிகரிக்கும் வயாகரா

0
பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதாரண சமையலுக்குப் பயன்படும்...

ஆண்மை குறைவை உணர்த்தும் சில அறிகுறிகள்

0
மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு உடலில் போதிய ஹார்மோன்கள் இருக்க வேண்டும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் ஹார்மோன்கள் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. அதில் பெண்களின் உடலில் புரோஜெஸ்டிரோனும், ஆண்களின்...

விஷமாகும் உணவு… வீரியம் குறைந்து வரும் ஆண்கள்

0
மாறிவரும் உணவுப்பழக்கத்தால் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்களின் வீரியம் குறைந்து வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாகவே குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். இன்றைய...

சிறு வயதிலேயே நரம்பு தளர்ச்சியா பயப்பட வேண்டாம் மருந்துகள் உள்ளது

0
30 வயதிலேயே தாம்பத்யத்தில் தடுமாறும் இளைஞர்கள்? அதிர்ச்சி ஆய்வு!! பொருளாதார ரீதியான சிக்கல், குடும்ப சூழல், வேலைப்பளு போன்றவைகளினால் 30 வயதில் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியவில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினர்...

ஆண்குறி முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

0
ஆண்களுக்கு இருக்கும் பாலியல் பிரச்சனைகளில் இது தலையாய பிரச்சனையாகும். பிறவியிலேயே ஆண் குறியை ஒட்டியுள்ள‍ தோல் பகுதி ஆண்குறி முழுவதுமாக மூடிக்கொண்டு, சிறுநீர் வெளியேற மட்டும் சிறு துவாரம் இருக்கும் இந்த பிரச்சனையில் பாதிக்க‍ப்பட்ட‍...

ஆணுறுப்பு நோய்கள் மாற்றும் பிரச்சனைகள்

0
செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு ஒன்றுதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக...

இல்ல‍ற வாழ்வினை சீர்குலைக்கும் மலட்டுத் தன்மை!!

0
தம்பதியர்களை பூதாகரமாக பயமு றுத்திக் கொண்டிருக்கிறபிரச் னை மலட்டுத்தன்மை.. இப்பிரச்னைக்கா ன தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற, அவமதி க்கிற சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்க ளா? உடல்...

ஆண்மைக்குறைபாடு உடனடியாக செய்ய வேண்டியவை என்ன?

0
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது...