Home ஆண்கள் சுய இன்பத்தாள் ஆணுறுப்பில் உண்டாகும் நோய்கள்

சுய இன்பத்தாள் ஆணுறுப்பில் உண்டாகும் நோய்கள்

494

ஆணுறுப்பு தகவல்:எந்தவொரு ஆணும் தன் வாழ் நாள்களில் சுயஇன்பம் காணாமல் வாழ்வது என்பது கடினமாகும். ஆண்கள் தான் சுயஇன்பத்தை சரியான முறையில் செய்கிறேன் என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான விடயம். நாம் அப்படி செய்யும் பொது செய்யும் தவறுகள் நிறைய உள்ளன. இனி அதுபோல் செய்யமல், இதை தெரிந்துகொள்ளுங்கள்.

* நீங்கள் அடிக்கடி அப்படி செய்வது தவறான . நீங்கள் அடிக்கடி சுய இன்பம் கண்டால் அது உங்களது ஆணுறுப்பில் உள்ள ஆண் குழியின் வழியை விரிவடைய செய்து, தொற்றுக்களை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

* ஆண்குறி முறிவு பற்றி கேள்விப்பட்டிருக்க கூடும். மிகவும் வேகமாக சுய இன்பம் காணும் போது, உங்களுக்கு ஆண்குறி முறிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

* பெண்ணுறுப்பு பொம்மைகளை உபயோகிப்பவராக இருந்தால், தயவு செய்து அதிலிருந்து விலகியே இருங்கள். இது உங்களது ஆணுறுப்பில் வலியை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பணத்தையும் விரயம் செய்கிறது.

* ஒரு சில நேரங்களில் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். இருந்தாலும் கூட சுய இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும். ஆனால் வேண்டாம். இது உங்களது டெஸ்டிரோன் அளவை குறைப்பதோடு மட்டுமில்லாமல், உங்களது விறைப்பு தன்மை மீது உங்களுக்கே சந்தேகத்தை தூண்டிவிட்டுவிடும்.

* ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னர் சுய இன்பம் கண்டால் உங்களால் தினசரி ஒர்க் அவுட்களை முன்பு போல் செய்ய முடியாது. உண்மையில் சுய இன்பம் உங்களது டெஸ்டிரோன் அளவை குறைத்துவிடும்.

Previous articleஅன்பான உறவில் விரிசல் களைய வேண்டிய பத்து காரணங்கள்!
Next articleமுதலிரவு பற்றிய அறிவுரைகளும், தகவல்களும் மனகுழப்பம் வேண்டாம்