Home ஆண்கள் ஆண் குறி நீண்டு வளர இயற்கை வைத்தியம்

ஆண் குறி நீண்டு வளர இயற்கை வைத்தியம்

117

இப்போதெல்லாம் சில நடுவீதி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பது போலவும் விளம்பரம் செய்கிறார்கள் இவர்களின் இந்த சில செய்திகளாலேயே உண்மையான மருத்துவர்கள் காணமல் போகின்றனர் .

இப்படி நாம் கூறுவது சிலருக்கு பிடிப்பதில்லை நமக்கு உண்மையான மருத்துவம் தமிழ் மருத்துவம் உலகம் போற்றவேண்டிய மருத்துவம் முறையாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதே .

பாலுறவு தொடர்பான சிக்கல் பெரும்பாலும் இந்த விளம்பர பேர்வழிகள் கூறுவதுபோல எவருக்கும் இருப்பதில்லை அல்லது சிலர் தவறாக புரிந்து கொண்டு இப்பதனால் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது .

இந்த ஆண்குறி சிக்கல் களும் இப்படித்தான் பாலுறவில் ஆண்களின் குறிசிறியதாக இருப்பதற்கும் பாலுறவிற்கும் ஏதாவது இணைப்பு இருப்பதாக நமக்கு படவில்லை .பெண்களின் பிறப்பு உறுப்பில் இரண்டு அங்குல நீளத்தில் தான் உணர்வுகளை தூண்டுகிற நரம்பு மண்டலம் இருப்பதாக கூறுகின்றனர் .

அப்படி இருக்க ஆண்குறி நீண்டு இருப்பதற்கும் பெரியதாக இருப்பதற்கும் எந்த வித இணைப்பு இருப்பதாக தெரிய வில்லை பாலுறவு என எடுத்து கொண்டால் உண்மையில் உளதிடமே சிறந்தத்தாக இருக்க முடியும் காரணம் இன்று பெரும்பாலும் உளவியல் சார்ந்த குறைபாடுகளே மிகுந்து காணப்படுகிறது .

இவற்றிற்குதிருமணத்திற்கு முன்பே முறையான ஆற்றுப் படுத்துதல் (வழிகட்டுதால் ) தேவை என்பது நமது கருத்து விரைந்து இது தொடர்பாக எழுதப்படும். இப்போதைய இளசுகள் (பதின் பருவத்தினர் ) இந்த ஆண்குறி சிக்கலையே முன்வைக்கிறனர் .

அன்பர்களே ஆண்குறி சிறியதாக இருந்தால் பாலுறவில் குறைபாடு ஏதும் உண்டாகாது. இதை முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் நல்லதே. இதுவும் கூட முந்தய பதிவில் கூறியபடி உடல் மற்றும் பரம்பரைத்தன்மை தன் காரணமாகிறது .

இதைகூட பதின் பருவத்திற்கு முன்னதாக ஏதாவது குறை இருப்பின் அவற்றை சீர் செய்து கொள்ளவேண்டும் . தீர்வுகள் பாலியல் குறைபாடுகள் ஆண்குறியில் இருந்து தொடங்குவதில்லை அது உணவு திட்டம் முறையில்லாத பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் இருந்து தொடங்குகிறது.

முறையான உணவு திட்டங்கள் இரத்தம் எந்த அளவிற்கு ஆண்குறியில் பாய்கிறதோ அந்த அளவிற்கு ஆண்குறியில் விரைப்புத் தன்மை இருக்கும் ஆக உடலில் ஆற்றலுக்கும் பாலுறவிற்கும் இருக்கும் நேரடி உறவை எவரும் சிந்திப்பதாக தெரியவில்லை .

சில காரணங்களினால் தளர்ச்சி அடைய கூடும் சிலருக்கு ஆண்குறி மிகவும் சிறுத்து இருக்கும் இவற்றை முறையான சித்த மருத்துவத்தில் குணமாக்க இயலும் என மருத்துவ குறிப்புகள் உண்டு என்றாலும் உங்கள் பக்கத்தில் உள்ள நேர்மையான சித்த மருத்துவரை அணுகினால் இவற்றிக்கு முறையான தீர்வு அளிப்பார் அவரிடம் நேர்மை இருக்க வேண்டும் என்பது நமது அவா.

அதேவேளை தளர்ச்சி அடைந்து இருந்தாலும் சிறுத்து இருப்பதற்கும் மருத்துவ குறிப்பு ஒன்றை நாம் தர வேண்டியது ( இங்கு எவரையும் ஏமாற்றாமல் ) கடமையாகிறது எட்டி(இது நச்சு தன்மை கொண்டது ஹோமியோபதியில் நக்ஸ் என்ற மருந்து செய்கிறார்கள் ).

கொட்டை, வசம்பு இவற்றை முறைப்படி தூய்மையாக்கி பாலில் அரைத்து இரவில் பூசிவர ஆண்குறி பருத்து விம்மி புடைக்கும் என ஒரு மருத்துவ குறிப்பு உண்டு இதையும் மருத்துவரின் பார்வையில் செய்வது நல்லது .

அதேபோல

ஆண்குறி உறுதியாகவும் பருக்கவும் வராகிக் கிழங்கு பால்முதுக்கன் கிழங்கு , பூனைக்காலி வித்து இவற்றை முறைப்படி தூய்மையாக்கி தூளாக்கி பாலில் எடுக்க நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .

எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தினால் குணப்படுத்த இயலும் தெளிவடைவோம் சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம். . மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் சட்டமியற்றிய முதல்வரை வணங்குகிறோம் அமைச்சர்கள் மட்டத்திலும் தீர்மானம் இயற்ற வேண்டுகிறோம்