Home அந்தரங்கம் கட்டில் உறவின்போது பெண்களின் கைக்கு என்ன வேலை?

கட்டில் உறவின்போது பெண்களின் கைக்கு என்ன வேலை?

490

அந்தரங்கம் புதுசு:ஆண், பெண் இணைந்திருப்பது இருவருக்குமே சுகமளிக்கக்கூடிய விஷயம். படுக்கறையில் இருவரும் இணைந்திருக்கக்கூடிய நேரத்தை இனிமையானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

உடலுறவை பொறுத்தவரையில் ஆண் மட்டுமே செய்யும் வேலை கிடையாது. அந்த சமயத்தில் பெண்களும் ஆண்களுக்கு உறுதுணையாக சில காரியங்களை செய்யலாம்.

அதிலும் பெண் தன்னுடைய கைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான் இங்கு மிக முக்கியமானது.

படுக்கறையில் வெறும் கண்ணை மட்டும் மூடிக்கொண்டு பெண்கள் படுத்திருக்கக்கூடாது. இதனால் அந்த உறவு இனிமையானதாக அமைந்து விடாது.

அதற்காக ஆண்களின் தலைமுடியை கைகளால் கோதி விடலாம். அல்லது அவர்களின் உடல் முழுவதும் லேசாக தடவி கொடுக்கலாம்.

அப்போது ஆண்களுக்கு உணர்ச்சி அதிகமாகி உடலுறுவில் மேலும் தன்னுடைய வேகத்தை அதிகப்படுத்த முடியும்.

எனவே பெண்களும் ஆண்களுக்கு இணையாக உறவில் ஈடுபட்டால் இல்லறம் சிறப்பாக அமையும். இது போன்ற பெண்கள் தன்னுடைய கணவர்களுக்கு செய்வார்கள் என்றால் அந்த குடும்பத்தில் சந்தோஷம் எப்போதும் பெருகிக்கொண்டே போகும்.

Previous article18 முதல் 30 வயது ஆண்களும் பெண்களும் உண்டாக்கும் புதிய உறவு முறை
Next article40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் கட்டில் உறவின் அவசியம்