Home பாலியல் ஒரு மாதத்துக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?…

ஒரு மாதத்துக்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?…

38

vilaiyaddu,sex eppadi seyal padu,teen sex,teea aged sex,palliyal mattrankal,sex unarcchi,sex website,girls boys sex,இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் அவர்களால் உடலளவில் கூட இணைய முடிவதில்லை. இப்படி இணையாமல் இருப்பதால் மனக்கசப்புகள் அதிகமாகும்.

ஒரு மாதத்துக்கு எத்தனை முறை உடலால் இணைய வேண்டும் என்று தெரியுமா?

ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 11 முறை உடலுறுவு கொள்ளலாம். அது ஆண், பெண் இருவருக்குமான நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.

ஆண், பெண் இருவரும் உடலளவில் இணைந்திருப்பதும் மனதளவில் ஒத்திருப்பதும் மிக அவசியம். அதனால் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் உடலளவில் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் வைத்திருப்பது நல்லது.

வாரத்துக்கு குறைந்தது 3 நாட்களும் மாதத்துக்கு 11 நாட்களும் என்பது மிகக் குறைந்தபட்ச எண்ணிக்கை தான். அதையாவது விட்டுவிடாமல் ஆண் பெண் இருவரும் இன்பமாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது பெரும்பாலான மன அளவில் உண்டாகும் பிரச்னைகளைத் தவிர்க்கும்.

Previous articleஅமெரிக்க கடற்கரையில் நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா
Next articleகுழிகுழியாய் இருக்கும் முகத்தை பளிங்குபோல் மாற்ற வேண்டுமா?…