Home அந்தரங்கம் பெண்ணின் கட்டில் ஆசைகளை ஆண்கள்தான் தீர்க்க வேண்டும்

பெண்ணின் கட்டில் ஆசைகளை ஆண்கள்தான் தீர்க்க வேண்டும்

336

அந்தரங்கம் அது அனுபவம்:ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று கூறுகின்றனர்.

இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. மேலும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது.

அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் எனபதை அவசியம் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை துணைவி உங்களை பார்த்த படியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவர்ந்து இழுக்கும் பார்வை அவர்களிடம் இருக்கும்.

கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சை கவனிக்காது அவ்வப்போது பெருமூச்சு விட்டபடி இருந்தால் அவர்கள் ஆர்வமுடன் இருக்கிரார்கள் என புரிந்து கொள்ள வேண்டும்.

கணவனின் தோள்களை கட்டிப்பிடித்திருக்க வேண்டிய கைகள், தன்னை தானே கட்டியணைத்து, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது போல இருந்தாலும் கணவன்மார்கள் கண்டிப்பாக அவர்கள் ஆர்வமுடன் இருக்கிரார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

Previous articleஒரே நாளில் பிரபலமான கவர்ச்சி நடிகை வீடியோ
Next articleபெண்ணின் இந்த இடத்து முத்தம் தரும் அர்த்தம்