Home அந்தரங்கம் உடலுறவில் ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் ‘நான்கு முக்கிய நிலைகள்’

உடலுறவில் ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் ‘நான்கு முக்கிய நிலைகள்’

113

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos:உடலுறவு ஆங்கிலத்திலே COITUS அல்லது INTER COURSE எனப் படும். ஒரு ஆணு ம் பெண்ணும் உடலுறவு கொள் ளும் பொது அவ ர்கள் நான்கு நிலைகளினூடாகபயணித்து உச்ச நிலையை (climax) அடைகிறார்கள.

அவையாவன,EXCITEMENT PHASE- (எக்ஸைட்மெண்ட் ஃபேஸ்)

இந்த நிலையில்தான் ஒருவரு க்கு உடலுறவு மீதான எண்ணம் அல்லது ஆசை தொடங்கி அதற் கேற்றவாறு அவரின் உடல் தயா ராகிறது. ஆண்களில் ஆணுறுப் பு விறைப்படையத் தொடங்கு ம். பெண்களில் பெண் குறி விறைப்படையும், பெண் உறுப் பிலே திர வத் தன்மையான பதா ர்த்தம் சுரந்து ஈர நிலையை உரு வாக்கும். மேலும் பெண் மார் பகத்திலும் சற்று விறைப்புத்தன்மை ஏற்படும்.

PLETEAU PHASE (பிளேட்டோ ஃபேஸ்)

இந்த நிலையில் மேலே சொன்ன எல்லாமே மே லும் தீவிரம் அடையும். ஆண்களில் ஆணுறுப்பு முழுமையான விறைப்பு த் தன்மையை அடையும். பெண்களில் அதிகரித்த திரவத்தன்மை வழுக்கு ம் நிலையை உருவாக்கு ம் .

ORGASM (ஆர்கஸம்)

இந்த நிலைதான் உச்ச நிலை எனப்படுகிறது. குறிப்பாக ஆண்கள் பெண்களைவிட சற்று முன்பே உச் சநிலையை அடைந்துவிடுவார்க ள்.

RESOLUTION (ரீசொல்யூஷன்)

இப்போது முந்திய நிலைக்கு திரு ம்புவார்கள். பெண்களைப் பொ றுத்தவரை அவர்கள் மீண்டும் முந் திய நிலைக்கு திரும்பாமலே உச்ச நிலையை(ORGASM) மீண்டும் அனுபவிக்கும் ஆற்றல் இருக்கி றது. ஆனால் ஆண்கள் உச் சம் ஒருதடவை அடைந்தா ல் மீண்டும் அதை அடை வதற்கு சிறு இடைவெளி தே வை.

பொதுவாக உடலுறவின் போது ஆண்கள் முந்தி உச்ச நிலை அடைவதாலு ம் மீண்டும் அவர் அந்த நி லையை அடைவதற்கு சிலஇடைவெளிதேவைப்படுவதாலும் சில வேளைகளில் பெண் கள் உச்ச நிலை அடையாமலேயே உட லுறவு முடிந்து போகிறது.

அதாவது உடலரவின் போது ஆண் சுக்கிலப் பாயம் என ப்படும் விந்துகளைக் கொண் ட திரவம் வெளியேறியவுடன் அவர்கள் விறைப்புத் தன்மை யை இழந்து உடலுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்கள் மீண்டும் விறைப்புத் தன்மையை பெற் று உறவிலே ஈடுபட சற்று நேரம் ஆகலாம். இந்த நேர இடைவெளி ஆணுக்கு ஆண் வேறுபாடும்.

ஆனால்பெண்கள் உச்சநி லை அடைந்த பின்பும் அவர் கள் உட லுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவ தில்லை , தொடர்ந்து உடலு றவின் படிமுறைகளிலே உணர்ச்சிவசப்பட்ட இரண் டாம் நிலை யிலே இருப்பார்கள்.

எந்த வயதில் ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம் ?

எப்போது ஒரு ஆணும் பெண்ணும் பூப்படைகிறா ர்களோ அப்போதே அவர் களது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக் கும் குழந்தை பெறுதலுக் கும் தயாராகத் தொடங்கு கிறது. எத்த னை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலா ச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு

பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியா கவும் உறவில் ஈடுபடத் தயா ரோ அப்போதே அவர்கள் உறவி ல் ஈடுபட லாம்.

ஆனால் முக்கியமாக கவனிக் கப் படவேண்டியது பெண்கள் இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பெரிய பிரச்சனைகளை அந் தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள், உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

ஆகவே திருமணம்யாகியிருந்தா லும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடை வதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எத்தனை வயது வரை உறவில் ஈடுபட வேண்டும் என் பதிலும் கட்டுப்பாடு இல்லை. எத் தனை வயதுவரை அவர்களால் முடியுமோ அத்தனை வயது வ ரை அவர்கள் உடலுறவில் ஈடுபட முடியும்.

ஆனாலும் இளவயதுப்பெண்களைப்போல வயதான பெண்களும் கர்ப்பமடைவதால் பல பிரச்சி னைகள் அவர்களுக்கு உருவா க லாம்.

ஆகவே தங்கள் குடும்பத்திற்கு ரிய குழந்தைகளை பெற்றுக் கொண்ட பெண்கள் உரிய குடு ம்பக் கட்டுப் பாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவ சியமாகும்

குறிப்பு

ஆணோ, பெண்ணோ திருமணதிற்கு முன்பு உடலுறவில் ஈடுபடு வதை தவிர்த்து, ஒழுக்க நெறியுடன் வாழ வே ண்டும். உரிய வயதில் திருமணம் செய்து கொ ண்டு இனிதான தாம்பத் தியத்தில் அதா வது உடலுறவில் ஈடுபட்டு குழந்தை பெற்றா ல் வளமான ஆரோக்கியமான வாழ்வு உங்க ளுக்கு கிட்டும்.

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் அடையாமல் போனால் ஏற்படும் எதிர்விளைவுகள்

தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் எனும் ஆர்கஸம் எனும் கிளைமேக்ஸ் சரியாக அ மையாவிட்டால் உடல்ரீதி யாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் ஈடுபடு வோரால் தொடர்ந்து ஆர்கஸத் தை அடைய முடியவில்லை யென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும்

செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என பாலியல்துறை ஆய்வாள ர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவின் போது உச்சக்க ட்டம் என்பது பால் உறுப் புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவி லான பலவகையான மா ற்றங்களையும், மனதள விலான சில மாற்றங்க ளையும் உள்ளடக்கிய ஒ ரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல் வேறு பாலுறுப்புகளிலி ருந்து மூளைக்கு செல் லும் ரசாயன சமிக்ஞை களும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகு திகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங் களுமே காரணம். இதனைத் தான் ஆங்கிலத்தில் ஆர்கஸ ம் என்கிறார்கள்.

அனார்கஸ்மியா குறைபாடு உறவில் ஈடுபடும் அனைவரு க்குமே ஆர்கஸத்தை அடை வதுதான் குறிக்கோள். ஆனா லும், இது பலருக்கும் எட்டா க்கனியாகவே இருக்கிறது என் கின்றன ர் ஆய்வாளர்கள்.

குறிப்பாக பெண்களுக்கு ஆர்கஸம் என்ற நிலை எட்டப்பட வில்லை எனி ல் எரிச்சல், மன அழுத்த ம் போன்றவைகூட ஏற்ப டுகிறதாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர் ந்து உச்சக்கட்டத்தை அ டைய முடியவில்லை யென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார் கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்.

வாழ்க்கைத்தரம் பாதிக்கு ம்

அனார்கஸ்மியா குறைபா டு ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையும், உறவுகளையு ம் பாதிக்கக்கூடியது என்கி றார் அமெரிக்காவின், லா ஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார்சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர்வாகி வில்லியம் இஷக்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெ ண்களில், சுமார் 24% பெ ண்களுக்கு மாதக்கணக்கி ல் உச்சக்கட்டத்தை எட்ட முடியாமை இருப்பது கண் டறியப்பட்டது என்றும், அ னார்கஸ்மியா குறைபாட்டி னால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்.

காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திற மையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகி றது என்பதே.

உளவியல் விஞ்ஞானி இ ஷக் தலைமையில் சமீபத் தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், உச்சக்கட்ட த்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொது வான பிரச்சினையாக இ ருக்கிறது என்று கண்டறி யப்பட்டது. மேலும் நான் கில் ஒரு பெண்ணுக்கு பகல் கனவாகவே இருக் கும் ஆர்கஸம் குறைபாட் டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வு களும் போதவில்லை என் று தெரியவந்துள்ளது.

101 ஆய்வுகளின் முடிவுகள்

பெண்களின் ஆர்கஸம் குறைபாடு குறித்து இதுவ ரை நடத்தப்பட்ட 101 ஆய் வுகளை அலசிய இந்த ஆய் வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இ ரண்டாவது தலையாய பிர ச்சினையான உச்சக்கட்ட த்தை எட்டமுடியாமை என்பதற்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆ ய்வுக்குழு வினர்.

உளவியல் சிகிச்சை

ஆர்கஸம் தொடர்பான பிரச் சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும் , தீர்வுக்கான சிகிச்சை சிக்க லானது. காரணம், ஆர்கஸத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவது தான் இயல்பானது என்று சொ ல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது.