Home பாலியல் இல்லற வாழ்வை சீரழிக்கும் 10 விஷயங்கள் – அவசியம் வாசியுங்கள்

இல்லற வாழ்வை சீரழிக்கும் 10 விஷயங்கள் – அவசியம் வாசியுங்கள்

26

உங்கள் மனைவியுடன் படுக்கையில் முழுமையான முறையில் செக்ஸ் உறவில் ஈடுபட முடியவில்லையா? அல்லது உங்கள் துணைவி உங்களுடன் இணைவதில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லையா?

இப்படி பல கேள்விகள் இருக்கின்றன கணவன் – மனைவி செக்ஸ் வாழ்க்கையில். நீங்கள் உங்கள் இல்லற வாழ்க்கையில் அடையக்கூடிய இன்பமே, வாழ்க்கையில் நீங்கள் பிரச்சனையில்லாமல் வாழ்வதற்குண்டான வழிகளாகும்.

இது மருத்துவ ரீதியான பிரச்சனைகள் மட்டுமல்ல, மன ரீதியான பிரச்சனையும் தான். எப்பொழுது ஒரு ஆணுக்கு செக்ஸ் வாழ்க்கையில் இருந்து ஈடுபாடு குறைகிறதா? அப்பொழுதே அவன் மனைவியுடன் முழுமையான முறையில் இல்லற உறவில் ஈடுபடவில்லை என்று தான் அர்த்தம்.

அதற்குண்டான காரணங்கள் என்னவென்றால், ஆண்களிடம் இருக்கக்கூடிய சில கெட்டப்பழக்கங்கள் தான் அவர்களை செக்ஸ் வாழ்க்கையில் இருந்து தூர விலக்குவதாக மருத்துவம் கூறுகின்றது. இது உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும். நம்மிடம் இருக்கக்கூடிய, நம்முடைய உடலை பாதிக்கக்கூடிய விஷயங்களை விட்டொழித்தால், நீங்கள் மனைவியுடன் அழகான செக்ஸ் உறவை வைத்துக் கொள்ள முடியும்.

ஆண்கள் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்கள்…

அதிகமான ஆல்ஹகால் பழக்கம்
காபி மற்றும் டீ போன்ற பழக்கங்கள்
புதினா உணவில் அதிகம் எடுத்துக் கொள்வது
கூல்டிரிங்கள் வகைகள் அதிகமாக குடிப்பது
அவல் அதிகம் சாப்பிடுவது
பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இனிப்பு வகைகளை சாப்பிடுதல்
ஜங்க் ஃபுட்ஸ்கள் – நூடுல்ஸ் மற்றும் கீ ரைஸ் போன்றவைகள்
சோயா அதிகம் சாப்பிடுவது
அதிமதுரம் சாப்பிடுவது
பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவைகள் உங்களுடைய செக்ஸ் வாழ்ககைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.