Home பாலியல் ஆண்களே தினமும் சுயஇன்பம் கண்டால் ஏற்படும் பிரச்சனைகள்

ஆண்களே தினமும் சுயஇன்பம் கண்டால் ஏற்படும் பிரச்சனைகள்

453

ஆண்கள் பாலியல் தகவல் :சுய இன்பம் காண்பது தவறான விசயமல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இதற்குக்கூட எடுத்துக்காட்டாக சொல்லாம்.

ஆகையால் அளவுக்கு அதிகமாக ஓயாமல் சுய இன்பம் காண்பது சில சமயங்களில் பல பின்விளைவுகளையும் ஏற்படுத்தும்.

ஒருமுறை சுய இன்பத்தில் ஈடுபட்ட உடனேயே மீண்டும் ஈடுபட வேண்டும் என்று தோன்றுவதோடு, கட்டாயம் அதை செய்ய வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுகிறதா? அப்படியானால் நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதை விடுத்தது சுய இன்பம் காண விரும்புகிறீர்களா? உங்களால் உடலுறவு வைத்துக்கொள்வதை விட, சுய இன்பத்தின் மூலமாகத்தான் தான் திருப்தியடைவதாக உணர்கிறீர்களா? நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள்!

துணையோடு உடலுறவு வைத்துக்கொள்ளும் போது, உறவில் ஈடுபட சிரமப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பத்தைக் கண்டு, விந்து உருவாவதற்கான போதிய நேரத்தைக் கொடுப்பதில்லை என்று அர்த்தம்.

அதற்காக சுய இன்பம் காண்பது மட்டுமே முடி உதிர்வதற்கு காரணம் என்று நினைத்துவிட வேண்டாம். சுய இன்பமும் அடிக்கடி கண்டு, முடியும் அதிகம் உதிர்ந்தால், அதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பதே. எனவே சுய இன்பம் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் அப்படி செய்ய தோன்றுவது உங்களால் ஒருநாள் கூட சுய இன்பம் காணாமல் இருக்க முடிவதில்லையா? அப்படியானால் அதுவும் இதுவும் கூட ஒரு அறிகுறி.

ஒரே இரவில் பலமுறை பல முறை சுய இன்ப பழக்கத்தில் ஈடுபடுகிறீர்களா ? நீங்கள் மிகப்பெரிய பிரச்சனை உள்ளீர்கள்.

உங்கள் உடல் மெலிந்து, எடை அதிகரிக்காமல், கண்கள் உள்ளே போய், பார்ப்பதற்கு நோயாளி போன்று காணப்பட்டால், நீங்கள் அதிக அளவில் சுய இன்பம் காண்பவர் என்று அர்த்தம்.

உங்களுக்கு அதிகப்படியான உடல் சோர்வு இருப்பது போல உணர்ந்தால், அது நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பவர் என்பதற்கான அறிகுறியாகும்.

ஆகவே கொஞ்சம் உஷாராக இருங்கள் சுய இன்பத்தை உடனடியாக குறைப்பதுதான் உங்களுக்கு நல்லது.

Previous articleஉங்களுக்கு நாக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்க இலகுவான வழிமுறைகள்
Next articleதினமும் இதை சாப்பிடல் ஆண்மை இரண்டு மடங்கு பெருகும்