Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்கள் தினமும் எடை மற்றும் கொழுப்பு குறைய இதை செய்யுங்க

பெண்கள் தினமும் எடை மற்றும் கொழுப்பு குறைய இதை செய்யுங்க

277

பெண்கள் உடல் கட்டுப்பாடு:30 நாட்கள் தினமும் காலை இதை குடித்தால் 10 கிலோ எடை குறையும்! வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பும் கூட கரையும்!

வெயிட் லெஸ் டிரிங் பாக்க போறோம். இந்த வெயிட் லெஸ் டிரிங்கு மூலமா கிட்ட தட்ட 10 கிலோ வரைக்கும் நீங்க ஒரு மாதில் குறைக்கலாம்.

உலகத்தில் வாழற ஒவ்வொரு தரும் ஆசையுமே நம்பலுடைய உடம்ப அழகா பிட்ட இருக்கணும் ஆசை படுவங்க. அந்த அழகான ஆரோக்கியமான ஒல்லியான உடம்புக்கு தேவையானது என்னனு இப்போ பார்க்கலாம்.

இந்த இடை குறைப்பு நமக்கு தேவையானது ஒரு முக்கியமான ஒரு பழம், அந்த பழத்தில் கலோரி ரொம்பவே கம்மியா இருக்கு.

அது தான் அன்னாசி பழம், அது மட்டும் இல்லாமல் ஜீரண கோளாறு மாதவிடாய் காலத்தில் ஏற்பட கூடிய வைரு வலி இது எல்லதுகுமே இந்த பணம் ரொம்பவே உதவுது. இந்த வெயிட் லெஸ் டிரிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ரெண்டு அன்னாசி பழத்தை துண்டு துண்ட கட் பண்ணி கொள்ளவும், ஒரு டீஸ்பூன் ஓமம் எடுத்து கொள்ளவும். இப்போ ஒரு பான்ல ரெண்டு கிளாஸ் தண்ணி எடுத்து கொள்ளவும், அப்பறம் அன்னாசி பழம் துண்டுகளை எடுத்து கொள்ளவும். ஸ்டீவ் ஆன் பண்ணி நன்கு கொதிக்க விடவும்.

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, மேக்னிசியம், போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது ஜீரணத்துக்கு ரொம்ப உதவியா இருக்கு.

ஒரு கொதி வந்ததும் அப்பறம் ஸ்டோவ் சிம்ல வச்சி பாதி தண்ணி வரா வரைக்கும் கொதிக்க விடவும். நல்ல கொதித்து பாதி அளவு வந்தது அப்பறம் ஸ்டோவ் ஆஃப் பண்ணி எறக்கி கொள்ளவும்.

கொதி வந்து எறக்கிய அப்பறம் ஒரு டீஸ்பூன் ஓமம் அட்ப் பண்ணி அடுத்த நாள் காலை வரைக்கும் டைட்டாக மூடி கொள்ளவும், ஓமம் நம் உடம்பில் உள்ள நசுக்களை வெளியேற்றி எடை குறைப்புக்கு ரொம்பவே உதவியா இருக்கு.

அடுத்த நாள் காலையில் அன்னாசி பழ துண்டுகளை வெளிய எடுத்து அத நல்ல அரைத்து அந்த பேஸ்ட் நம்ம கொதிக்க விட்ட தண்ணியில் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணி கிட்டு நல்ல வடிகடடி அதை தான் நாம் எடுத்து கொள்ளவும்.

இந்த வெயிட் லெஸ் டிரிங் கர்ப்பிணி பெண்கள் இல்ல வேற ஏதாவது நோய்க்கு மருந்து எடுத்து கொண்டு இருந்தால் கண்டிப்பா இந்த டிரிங் எடுத்து கொள்ள கூடாது. எண்ணெய் பண்டங்கள் தவிர்த்தால் ரொம்பவே வெயிட் குறைந்து விடும்